Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Settayin Nizalil Adaikalam Puguvaen - செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன்

செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன்
ஆபத்து நாளினிலே (2)

Chorus

நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கும் தேவன்
என் துன்ப வேளையிலே
ஆபத்து நாளினிலே (2)

Verse 1

இமைப்பொழுதும் உன்னை மறவாமல்
காக்கும் தெய்வம் நீரே
தேவைகள் என்னை தேடி வந்து
உதவிடும் எபிநேசரே – நீரே

Verse 2

உன்னத தேவன் உன் தாபரமானால்
வாதை அனுகாதே
இரவின் பயங்கரம்
பகலில் அம்பு சேதப்படுத்தாதே – நீரே

Settayin Nizhalil – Settayin Nizalil Adaikalam Puguvaen Lyrics in English

settaைyin nilalil ataikkalam pukuvaen
aapaththu naalinilae (2)

Chorus

neerae ennai kaannkinta thaevan
neerae ennai kaakkum thaevan
en thunpa vaelaiyilae
aapaththu naalinilae (2)

Verse 1

imaippoluthum unnai maravaamal
kaakkum theyvam neerae
thaevaikal ennai thaeti vanthu
uthavidum epinaesarae - neerae

Verse 2

unnatha thaevan un thaaparamaanaal
vaathai anukaathae
iravin payangaram
pakalil ampu sethappaduththaathae - neerae

PowerPoint Presentation Slides for the song Settayin Nizhalil – Settayin Nizalil Adaikalam Puguvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Settayin Nizalil Adaikalam Puguvaen – செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன் PPT
Settayin Nizalil Adaikalam Puguvaen PPT

நீரே என்னை தேவன் ஆபத்து நாளினிலே காக்கும் Verse செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன் Chorus காண்கின்ற துன்ப வேளையிலே இமைப்பொழுதும் உன்னை மறவாமல் தமிழ்