Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன்

செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன்
ஆபத்து நாளினிலே (2)

Chorus

நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கும் தேவன்
என் துன்ப வேளையிலே
ஆபத்து நாளினிலே (2)

Verse 1

இமைப்பொழுதும் உன்னை மறவாமல்
காக்கும் தெய்வம் நீரே
தேவைகள் என்னை தேடி வந்து
உதவிடும் எபிநேசரே – நீரே

Verse 2

உன்னத தேவன் உன் தாபரமானால்
வாதை அனுகாதே
இரவின் பயங்கரம்
பகலில் அம்பு சேதப்படுத்தாதே – நீரே

Settayin Nizhalil – Settayin Nizalil Adaikalam Puguvaen Lyrics in English

Settaைyin nilalil ataikkalam pukuvaen aapaththu naalinilae (2) Chorus neerae ennai kaannkinta Dhevan neerae ennai kaakkum Dhevan en thunpa vaelaiyilae aapaththu naalinilae (2) Verse 1 imaippoluthum unnai maravaamal kaakkum theyvam neerae thaevaikal ennai thaeti vanthu uthavidum epinaesarae – neerae Verse 2 unnatha Dhevan un thaaparamaanaal vaathai anukaathae iravin payangaram pakalil ampu sethappaduththaathae – neerae

PowerPoint Presentation Slides for the song Settayin Nizhalil – Settayin Nizalil Adaikalam Puguvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன் PPT
Settayin Nizalil Adaikalam Puguvaen PPT

நீரே என்னை தேவன் ஆபத்து நாளினிலே காக்கும் Verse செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன் Chorus காண்கின்ற துன்ப வேளையிலே இமைப்பொழுதும் உன்னை மறவாமல் English