நீதிமான்களோ சிங்கத்தை போல
தைரியமாய் இருக்கிறார்கள்
ஒன்றுக்கும் கவலைப்படாமல்
ஒன்றுக்கும் கலங்காமல்
ஒன்றுக்கும் தடுமாறாமல்
ஒன்றுக்கும் இடறாமல்
ஒன்றுக்கும் பயப்படாமல்
ஒன்றுக்கும் திகைக்காமல்
ஒன்றிலும் சோர்ந்து போகாமல்
ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல்
ஒன்றிலும் மடிந்து போகாமல்
ஒன்றிலும் வெட்கப்படாமல்
Neethimaangalo Singathai Pola Lyrics in English
neethimaankalo singaththai pola
thairiyamaay irukkiraarkal
ontukkum kavalaippadaamal
ontukkum kalangaamal
ontukkum thadumaaraamal
ontukkum idaraamal
ontukkum payappadaamal
ontukkum thikaikkaamal
ontilum sornthu pokaamal
ontukkum kannnneer vidaamal
ontilum matinthu pokaamal
ontilum vetkappadaamal
PowerPoint Presentation Slides for the song Neethimaangalo Singathai Pola
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neethimaangalo Singathai Pola – நீதிமான்களோ சிங்கத்தை போல PPT
Neethimaangalo Singathai Pola PPT

