Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமான்களோ சிங்கத்தை போல

நீதிமான்களோ சிங்கத்தை போல
தைரியமாய் இருக்கிறார்கள்

ஒன்றுக்கும் கவலைப்படாமல்
ஒன்றுக்கும் கலங்காமல்

ஒன்றுக்கும் தடுமாறாமல்
ஒன்றுக்கும் இடறாமல்

ஒன்றுக்கும் பயப்படாமல்
ஒன்றுக்கும் திகைக்காமல்

ஒன்றிலும் சோர்ந்து போகாமல்
ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல்

ஒன்றிலும் மடிந்து போகாமல்
ஒன்றிலும் வெட்கப்படாமல்

Neethimaangalo Singathai Pola Lyrics in English

Neethimaankalo singaththai pola thairiyamaay irukkiraarkal ontukkum kavalaippadaamal ontukkum kalangaamal ontukkum thadumaaraamal ontukkum idaraamal ontukkum payappadaamal ontukkum thikaikkaamal ontilum sornthu pokaamal ontukkum kannnneer vidaamal ontilum matinthu pokaamal ontilum vetkappadaamal

PowerPoint Presentation Slides for the song Neethimaangalo Singathai Pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீதிமான்களோ சிங்கத்தை போல PPT
Neethimaangalo Singathai Pola PPT

ஒன்றுக்கும் ஒன்றிலும் போகாமல் நீதிமான்களோ சிங்கத்தை தைரியமாய் இருக்கிறார்கள் கவலைப்படாமல் கலங்காமல் தடுமாறாமல் இடறாமல் பயப்படாமல் திகைக்காமல் சோர்ந்து கண்ணீர் விடாமல் மடிந்து வெட்கப்படாமல் English