Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaaviyam Paadiduvaen - காவியம் பாடிடுவேன்

காவியம் பாடிடுவேன்
காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே
இறைமகன் இயேசுவின் அன்பினையே

இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
கீதம் பாடிடுவேன் (2) — காவியம்

1. சொந்தம் பந்தம் எல்லாம்
வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு
மாறா தெய்வமே (2)
அதை நினைப்பதினால் நன்றியுடன்

கீதம் பாடிடுவேன் — காவியம்

2. என்னை தேடி வந்தாய்
அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும்
தெய்வம் இயேசுவே (2)
அதை உள்ளத்திலே உணர்வதினால்
கீதம் பாடிடுவேன் — காவியம்

Kaaviyam Paadiduvaen Lyrics in English

Kaaviyam paadiduvaen kaalamum vaalvinilae Yesuvin anpinaiyae iraimakan Yesuvin anpinaiyae ithayamellaam makilnthidavae geetham paadiduvaen (2) — kaaviyam 1. Sontham pantham ellaam vaalvil maaraுmae nenjil vaalum Yesu maaraa theyvamae (2) athai ninaippathinaal nantiyudan geetham paadiduvaen — kaaviyam 2. Ennai thaeti vanthaay anpaay thaevanae entum ennai kaakkum theyvam Yesuvae (2) athai ullaththilae unarvathinaal geetham paadiduvaen — kaaviyam

PowerPoint Presentation Slides for the song Kaaviyam Paadiduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaaviyam Paadiduvaen – காவியம் பாடிடுவேன் PPT
Kaaviyam Paadiduvaen PPT

காவியம் பாடிடுவேன் கீதம் இயேசுவின் அன்பினையே என்னை காலமும் வாழ்வினிலே இறைமகன் இதயமெல்லாம் மகிழ்ந்திடவே சொந்தம் பந்தம் வாழ்வில் மாறுமே நெஞ்சில் வாழும் இயேசு தமிழ்