Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காவியம் பாடிடுவேன்

காவியம் பாடிடுவேன்
காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே
இறைமகன் இயேசுவின் அன்பினையே

இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
கீதம் பாடிடுவேன் (2) — காவியம்

1. சொந்தம் பந்தம் எல்லாம்
வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு
மாறா தெய்வமே (2)
அதை நினைப்பதினால் நன்றியுடன்

கீதம் பாடிடுவேன் — காவியம்

2. என்னை தேடி வந்தாய்
அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும்
தெய்வம் இயேசுவே (2)
அதை உள்ளத்திலே உணர்வதினால்
கீதம் பாடிடுவேன் — காவியம்

Kaaviyam Paadiduvaen Lyrics in English

Kaaviyam paadiduvaen
Kaalamum vaalvinilae
Yesuvin anpinaiyae
Iraimakan Yesuvin anpinaiyae

Ithayamellaam makilnthidavae
Geetham paadiduvaen (2) — kaaviyam

1. Sontham pantham ellaam
Vaalvil maaraுmae
Nenjil vaalum Yesu
Maaraa theyvamae (2)
Athai ninaippathinaal nantiyudan
Geetham paadiduvaen — kaaviyam

2. Ennai thaeti vanthaay
Anpaay thaevanae
Entum ennai kaakkum
Theyvam Yesuvae (2)
Athai ullaththilae unarvathinaal
Geetham paadiduvaen — kaaviyam

PowerPoint Presentation Slides for the song Kaaviyam Paadiduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காவியம் பாடிடுவேன் PPT
Kaaviyam Paadiduvaen PPT

காவியம் பாடிடுவேன் கீதம் இயேசுவின் அன்பினையே என்னை காலமும் வாழ்வினிலே இறைமகன் இதயமெல்லாம் மகிழ்ந்திடவே சொந்தம் பந்தம் வாழ்வில் மாறுமே நெஞ்சில் வாழும் இயேசு English