Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithayam Nantiyudan - இதயம் நன்றியுடன்

இதயம் நன்றியுடன்
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமும் துதித்திடுவோம்

1. சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம் — இதயம்

2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும் — இதயம்

Ithayam Nantiyudan Lyrics in English

Ithayam nantiyudan nirampi thuthiththiduvom makipan Yesuvaiyae thinamum thuthiththiduvom 1. Senta naalil nanmai seytha mannan Yesu thaevanae paathukaaththaar thunnai nintar nantiyodu paaduvom — ithayam 2. Thaeva raajyam thaeti vanthaal thaeva nanmai thangidum thuthi seythaal thatai neengum thaeva aaseer thangidum — ithayam

PowerPoint Presentation Slides for the song Ithayam Nantiyudan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithayam Nantiyudan – இதயம் நன்றியுடன் PPT
Ithayam Nantiyudan PPT

இதயம் தேவ துதித்திடுவோம் நன்மை தங்கிடும் நன்றியுடன் நிரம்பி மகிபன் இயேசுவையே தினமும் சென்ற நாளில் செய்த மன்னன் இயேசு தேவனே பாதுகாத்தார் துணை தமிழ்