Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதயம் நன்றியுடன்

இதயம் நன்றியுடன்
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமும் துதித்திடுவோம்

1. சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம் — இதயம்

2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும் — இதயம்

Ithayam Nantiyudan Lyrics in English

Ithayam nantiyudan nirampi thuthiththiduvom makipan Yesuvaiyae thinamum thuthiththiduvom 1. Senta naalil nanmai seytha mannan Yesu thaevanae paathukaaththaar thunnai nintar nantiyodu paaduvom — ithayam 2. Thaeva raajyam thaeti vanthaal thaeva nanmai thangidum thuthi seythaal thatai neengum thaeva aaseer thangidum — ithayam

PowerPoint Presentation Slides for the song Ithayam Nantiyudan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதயம் நன்றியுடன் PPT
Ithayam Nantiyudan PPT

இதயம் தேவ துதித்திடுவோம் நன்மை தங்கிடும் நன்றியுடன் நிரம்பி மகிபன் இயேசுவையே தினமும் சென்ற நாளில் செய்த மன்னன் இயேசு தேவனே பாதுகாத்தார் துணை English