Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரம் நாம் பிசாசை ஜெயிப்போம் - இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்கீதம் முழங்கிடுவோம்

இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்
கீதம் முழங்கிடுவோம்
பாரெங்கும் தொனிக்க நற்செய்தி கூறியே பாடுவோம்
இயேசு என் நல் மீட்பர்
இயேசு என் நல் நண்பர்
இயேசு என் நல் மேய்ப்பர்
யுத்தத்தின் தலைவரே

இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம் Lyrics in English

Yesuvin veeram naam pisaasai jeyippom
geetham mulangiduvom
paarengum thonikka narseythi kooriyae paaduvom
Yesu en nal meetpar
Yesu en nal nannpar
Yesu en nal maeyppar
yuththaththin thalaivarae

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ரம் நாம் பிசாசை ஜெயிப்போம் – இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்கீதம் முழங்கிடுவோம் PPT
ரம் நாம் பிசாசை ஜெயிப்போம் PPT

இயேசு நல் இயேசுவின் வீரம் பிசாசை ஜெயிப்போம் கீதம் முழங்கிடுவோம் பாரெங்கும் தொனிக்க நற்செய்தி கூறியே பாடுவோம் மீட்பர் நண்பர் மேய்ப்பர் யுத்தத்தின் தலைவரே தமிழ்