Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு - இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்குபதில் நான் என்ன கொடுக்க வேண்டும்

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு
பதில் நான் என்ன கொடுக்க வேண்டும்
என் பூர்ண சக்தியோடு அவர் நாமத்தை
என்றும் வாழ்த்தி புகழ்த்திடுவேன்
கொடும் பாவி என்னை (இரட்சிக்க) (2)
திரு சிரசில் அவர் முள்முடி தரித்தார்
கொடும் பாவி என்னை இரட்சிக்க

இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு Lyrics in English

intha paakkiyam thantha Yesuvukku
pathil naan enna kodukka vaenndum
en poorna sakthiyodu avar naamaththai
entum vaalththi pukalththiduvaen
kodum paavi ennai (iratchikka) (2)
thiru sirasil avar mulmuti thariththaar
kodum paavi ennai iratchikka

கொடும் பாவி என்னை இரட்சிக்க பாக்கியம் தந்த இயேசுவுக்கு பதில் கொடுக்க பூர்ண சக்தியோடு நாமத்தை வாழ்த்தி புகழ்த்திடுவேன் திரு சிரசில் முள்முடி தரித்தார் தமிழ்