Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saronin Rojave Salemin - சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே

சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே
சர்வேசு நாதனே நமோ நமோ

ஆ. அல்லேலூயா ஆ.. அல்லேலூயா
தேவாதி தேவனுக்கு நமோ நமோ
ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ

விண்ணாளும் வேந்தனே
மண்ணாளும் மைந்தனே
எனையாளும் தெய்வமே நமோ நமோ

யேகோவா தேவனே யேகோவா நிசியே
யேகோவா ஷம்மாவே நமோ நமோ

ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரே
ஆனந்த ராகமே நமோ நமோ

திரியேக தேவனே மகத்துவ ராஜனே
மன்னாதி மன்னனே நமோ நமோ

காட்டு மரங்களில் கிச்சலியானவரே
ஊற்றுண்ட தைலமே நமோ நமோ

Saronin rojave salemin Lyrics in English

Saaronin rojaavae saalaemin raajaavae sarvaesu naathanae namo namoaa. Alleluya aa.. Alleluya thaevaathi thaevanukku namo namo raajaathi raajanukku namo namovinnnnaalum vaenthanae mannnnaalum mainthanae enaiyaalum theyvamae namo namoyaekovaa thaevanae yaekovaa nisiyae yaekovaa shammaavae namo namoaaththuma naesarae aaruyir nannparae aanantha raakamae namo namothiriyaeka thaevanae makaththuva raajanae mannaathi mannanae namo namokaattu marangalil kichchaliyaanavarae oottaுnnda thailamae namo namo

PowerPoint Presentation Slides for the song Saronin rojave salemin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saronin Rojave Salemin – சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே PPT
Saronin Rojave Salemin PPT

நமோ அல்லேலூயா தேவனே யேகோவா சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே சர்வேசு நாதனே நமோஆ தேவாதி தேவனுக்கு ராஜாதி ராஜனுக்கு நமோவிண்ணாளும் வேந்தனே மண்ணாளும் தமிழ்