இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன்? ஏன்? ஏன்?
போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல
ஆனாலும் இருக்குறேனே
ஏன்? ஏன்? ஏன்?
கிருபை கிருபை கிருபை கிருபை – எல்லாம்
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாலந்தில்ல எல்லாம் கிருபை
படிக்கல உயரல பட்டத்தாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன்? ஏன்? ஏன்?
நிற்கிறேன் நிர்மூலமாகமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன்? ஏன்? ஏன்?
அற்புதங்கள் நடக்குது
அதிசயங்கள் நடக்குது
வியாதியெல்லாம் மாறினது
ஏன்? ஏன்? ஏன்?
பாவமெல்லாம் மறைந்தது
சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது
ஏன்? ஏன்? ஏன்?
Innum naan aliyala Lyrics in English
Innum naan aliyala innum thottaு pokala aanaalum vaalkiraேnae aen? Aen? Aen? Poraattangal mutiyala paadukalum theerala aanaalum irukkuraேnae aen? Aen? Aen? Kirupai kirupai kirupai kirupai – ellaam naan illa en pelan illa en thaalanthilla ellaam kirupaipatikkala uyarala pattaththaari aakala aanaalum vaalkiraேnae aen? Aen? Aen? Nirkiraேn nirmoolamaakamalae irukkiraேn aanaalum nirkiraேnae aen? Aen? Aen?arputhangal nadakkuthu athisayangal nadakkuthu viyaathiyellaam maarinathu aen? Aen? Aen? Paavamellaam marainthathu saapamellaam utainthathu Parisuththamaay maarinathu aen? Aen? Aen?
PowerPoint Presentation Slides for the song Innum naan aliyala
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innum Naan Aliyala – இன்னும் நான் அழியல PPT
Innum Naan Aliyala PPT
Innum naan aliyala Song Meaning
Yet I am immortal
Don't lose yet
But I live
Why? Why? Why?
The struggles will not end and the suffering will not end
But still there
Why? Why? Why?
Grace Grace Grace Grace – everything
I am not my Belen
My talent is all grace
Do not study, do not become a graduate
Why do you still live? Why? Why?
I am standing still
Why are you still standing? Why? Why?
Miracles happen
Miracles happen
All the sickness changed
Why? Why? Why?
All sin is gone
The curse was broken
became holy
Why? Why? Why?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆனாலும் கிருபை வாழ்கிறேனே இல்ல நடக்குது மாறினது அழியல தோற்று போகல போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல இருக்குறேனே பெலன் தாலந்தில்ல கிருபைபடிக்கல உயரல பட்டத்தாரி தமிழ்
