Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyodum Unmaiyodum - ஆவியோடும் உண்மையோடும்

ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரை தொழுதிடுவோம்
பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்
பரிசுத்தரை தொழுவோமே

நடுக்கத்தோடும் பயபக்தியோடும்
கர்த்தரில் களிகூருவோம்
பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி
பாதம் பணிந்திடுவோம்
அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே- அவர்
பரிசுத்தம் எல்லையில்லையே

ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும்
சந்நிதி வாருங்களே
கர்த்தரே தேவன் மகாராஜன்
என்று சொல்லுங்களே
அவர் வாசலிலே துதியோடும் புகழ்சியோடும்
வந்து கீர்த்தனம் பண்ணுங்களே
துதிபலிகளை செலுத்துங்களே

உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து
ஸ்தோத்திர பலியிடுவோம்
ஒன்று கூடி ஒரு மனமாய்
பாடி புகழ்ந்திடுவோம்
அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே
அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்
அதில் என்றென்றும் நிலைத்திருப்போம்

Aaviyodum unmaiyodum Lyrics in English

Aaviyodum unnmaiyodum aanndavarai tholuthiduvom Parisuththa alangaaraththudanae naamum Parisuththarai tholuvomaenadukkaththodum payapakthiyodum karththaril kalikooruvom panninthu kuninthu thalaikal thaalththi paatham panninthiduvom avar Parisuththar Parisuththar Parisuththarae Parisuththaridam paavamillaiyae- avar Parisuththam ellaiyillaiyaeaarvaththodum aananthaththodum sannithi vaarungalae karththarae Dhevan makaaraajan entu sollungalae avar vaasalilae thuthiyodum pukalsiyodum vanthu geerththanam pannnungalae thuthipalikalai seluththungalaeuthattilalla ullaththilirunthu sthoththira paliyiduvom ontu kooti oru manamaay paati pukalnthiduvom avarae Dhevan naam avar aadukalae avar saththiyam maeynthiduvom athil ententum nilaiththiruppom

PowerPoint Presentation Slides for the song Aaviyodum unmaiyodum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyodum Unmaiyodum – ஆவியோடும் உண்மையோடும் PPT
Aaviyodum Unmaiyodum PPT

Aaviyodum unmaiyodum Song Meaning

With spirit and truth
Let us pray to the Lord
We are also with holy adornment
Let's worship the Holy One

With trepidation and reverence
Let us rejoice in the Lord
Bow down and bow your head
Let's bow down
He is holy, holy, holy
There is no sin with the Holy One - He
There is no limit to holiness

With passion and joy
Come to Sannidhi
The Lord God is the Maharaja
Say that
He is at the door with praise and praise
Come and chant
Offer sacrifices of praise

From the heart, not on the lips
Let's offer a thanksgiving sacrifice
Come together as one
Let us sing and praise
He is God and we are His sheep
He will keep his oath
We will abide in it forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பரிசுத்தர் தேவன் ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை தொழுதிடுவோம் பரிசுத்த அலங்காரத்துடனே நாமும் பரிசுத்தரை தொழுவோமேநடுக்கத்தோடும் பயபக்தியோடும் கர்த்தரில் களிகூருவோம் பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி பாதம் தமிழ்