🏠 Lyrics Chords Bible

Enna Vanthalum Ethu - என்ன வந்தாலும் எது வந்தாலும்

என்ன வந்தாலும் எது வந்தாலும்

என்ன வந்தாலும் எது வந்தாலும்
என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன்

ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
ராப்பகல் எந்த நேரமும்
உம்மை ஸ்தோத்தரிப்பேன் -இதயம்
முழுவதும் தந்து ஸ்தோத்தரிப்பேன்

யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
யார் பேசினாலும் யார் தூஷித்தாலும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்

கர்த்தரில் மகிழ்ந்து நானும்
பாடி ஸ்தோத்தரிப்பேன்
கண்களில் ஆனந்த கண்ணீர்
பொங்க ஸ்தோத்தரிப்பேன்
மனதை பறிகொடுத்தே
உம்மை ஸ்தோத்தரிப்பேன்

சுகமேயாயினும் இல்லாமல் போயினும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
வாழ்ந்திருந்தாலும் வீழ்ந்து போனாலும்
ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன்

மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கி
தினமும் ஸ்தோத்தரிப்பேன்
மெய்யான விசுவாசத்தோடு
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
நீரே போதும் போதும்
என்று ஸ்தோத்தரிப்பேன்

Enna vanthalum ethu Lyrics in English

Enna vanthaalum ethu vanthaalum En Yesuvai entum sthoththarippaen Inpam vanthaalum thunpam vanthaalum En Yesuvai entum sthoththarippaen Ovvoru notippoluthum Ummai sthoththarippaen Raappakal entha naeramum Ummai sthoththarippaen -ithayam Muluvathum thanthu sthoththarippaen Yaar naesiththaalum yaar veraுththaalum Sthoththarippaen entum sthoththarippaen Yaar paesinaalum yaar thooshiththaalum Sthoththarippaen entum sthoththarippaen Karththaril makilnthu naanum Paati sthoththarippaen Kannkalil aanantha kannnneer Ponga sthoththarippaen Manathai parikoduththae Ummai sthoththarippaen Sukamaeyaayinum illaamal poyinum Sthoththarippaen entum sthoththarippaen Vaalnthirunthaalum veelnthu ponaalum Sthoththarippaen entum sthoththarippaen Maeypparin anpumukam Nnokki Thinamum sthoththarippaen Meyyaana visuvaasaththodu Ummai sthoththarippaen Neerae pothum pothum Entu sthoththarippaen

PowerPoint Presentation Slides for the song Enna vanthalum ethu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enna vanthalum ethu PPT Enna Vanthalum Ethu PPT

என்ன வந்தாலும் எது வந்தாலும் Enna vanthaalum ethu vanthaalum என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன் En Yesuvai entum sthoththarippaen இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் Inpam vanthaalum thunpam vanthaalum என் இயேசுவை என்றும் ஸ்தோத்தரிப்பேன் En Yesuvai entum sthoththarippaen ஒவ்வொரு நொடிப்பொழுதும் Ovvoru notippoluthum உம்மை ஸ்தோத்தரிப்பேன் Ummai sthoththarippaen ராப்பகல் எந்த நேரமும் Raappakal entha naeramum உம்மை ஸ்தோத்தரிப்பேன் -இதயம் Ummai sthoththarippaen -ithayam முழுவதும் தந்து ஸ்தோத்தரிப்பேன் Muluvathum thanthu sthoththarippaen யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும் Yaar naesiththaalum yaar veraுththaalum ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் Sthoththarippaen entum sthoththarippaen யார் பேசினாலும் யார் தூஷித்தாலும் Yaar paesinaalum yaar thooshiththaalum ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் Sthoththarippaen entum sthoththarippaen கர்த்தரில் மகிழ்ந்து நானும் Karththaril makilnthu naanum பாடி ஸ்தோத்தரிப்பேன் Paati sthoththarippaen கண்களில் ஆனந்த கண்ணீர் Kannkalil aanantha kannnneer பொங்க ஸ்தோத்தரிப்பேன் Ponga sthoththarippaen மனதை பறிகொடுத்தே Manathai parikoduththae உம்மை ஸ்தோத்தரிப்பேன் Ummai sthoththarippaen சுகமேயாயினும் இல்லாமல் போயினும் Sukamaeyaayinum illaamal poyinum ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் Sthoththarippaen entum sthoththarippaen வாழ்ந்திருந்தாலும் வீழ்ந்து போனாலும் Vaalnthirunthaalum veelnthu ponaalum ஸ்தோத்தரிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் Sthoththarippaen entum sthoththarippaen மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கி Maeypparin anpumukam Nnokki தினமும் ஸ்தோத்தரிப்பேன் Thinamum sthoththarippaen மெய்யான விசுவாசத்தோடு Meyyaana visuvaasaththodu உம்மை ஸ்தோத்தரிப்பேன் Ummai sthoththarippaen நீரே போதும் போதும் Neerae pothum pothum என்று ஸ்தோத்தரிப்பேன் Entu sthoththarippaen

Enna vanthalum ethu Song Meaning

Whatever comes, whatever comes
I will always praise my Jesus
Whether there is pleasure or pain
I will always praise my Jesus

Every moment
I will praise you
Anytime in the morning
I will praise you – heart
I will give full thanks

Who loves and who hates
I will give thanks and I will give thanks
No matter who speaks or who slanders
I will give thanks and I will give thanks

I rejoice in the Lord
I will sing and give thanks
Tears of joy in the eyes
Thank you very much
Mind blowing
I will praise you

Sugamayain and gone
I will give thanks and I will give thanks
Lived or fallen
I will give thanks and I will give thanks

To the loving face of the Shepherd
I will give thanks everyday
With true faith
I will praise you
You are enough
I appreciate that

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar