Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathiyum Anthamumanavare - ஆதியும் அந்தமுமானவரே

ஆதியும் அந்தமுமானவரே
அல்பாவும் ஒமேகவும் ஆனவரே

அல்லேலூயா அல்லேலூயா

பரிசுத்த பிதாவே நீர் வாழ்க
யேகோவா தேவனே நீர் வாழ்க

பரிசுத்த குமாரனே நீர் வாழ்க
இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியாக தேவனே ஸ்தோத்திரம்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே

நல்லவர் நல்லவர் நல்லவரே
நமது தேவன் நல்லவரே

வல்லவர் வல்லவர் வல்லவரே
நமது தேவன் வல்லவரே

சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோம்

Aathiyum anthamumanavare Lyrics in English

Aathiyum anthamumaanavarae alpaavum omaekavum aanavaraeAlleluya AlleluyaParisuththa pithaavae neer vaalka yaekovaa thaevanae neer vaalkaParisuththa kumaaranae neer vaalka Yesu Kristhuvae neer vaalkaSthoththiram sthoththiramae thiriyaaka thaevanae SthoththiramParisuththar Parisuththar Parisuththarae senaikalin Karththar Parisuththaraenallavar nallavar nallavarae namathu Dhevan nallavaraevallavar vallavar vallavarae namathu Dhevan vallavaraesiluvaiyil vetti siranthavarae iratchakaa ummai tholukirom

PowerPoint Presentation Slides for the song Aathiyum anthamumanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyum Anthamumanavare – ஆதியும் அந்தமுமானவரே PPT
Aathiyum Anthamumanavare PPT

Aathiyum anthamumanavare Song Meaning

The beginning and the end
He who is the Alpha and the Omega

Hallelujah Hallelujah

Holy Father live
Long live Jehovah God

Hail, Holy Son
Long live Jesus Christ

Praise be praise
Praise be to God

Holy holy holy
Holy is the Lord of hosts

A good man is a good man
Our God is good

Mighty, mighty, mighty
Our God is mighty

Victory on the cross is great
We pray to you savior

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் வாழ்க தேவனே நமது தேவன் ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும் ஒமேகவும் ஆனவரேஅல்லேலூயா அல்லேலூயாபரிசுத்த பிதாவே யேகோவா வாழ்கபரிசுத்த குமாரனே இயேசு கிறிஸ்துவே வாழ்கஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே தமிழ்