Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sarva Srishtikum Yejamaanar - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே
உங்க வார்த்தைக்கு ஈடு இல்லயே
சத்தியம் ஜீவன் அவரே
நித்தியம் நித்தியம் அவரே

சத்திய தேவனே நித்திய ராஜனே
என்னோடு வருபவரும் அவரே
அவரே (3) இன்றும் என்றும் அவரே

ஒரு போதும் கைவிடாமல்
என்னையும் காத்தவரே – ஒருநாளும்
விலகிடாமல் என்னையும் கண்டாரே
எத்தனை நன்மைகள் செய்தார்
எத்தனை இன்பங்கள் தந்தார்
தந்தாரே (3) சந்தோஷம்
அள்ளியே தந்தாரே

ஒரே ஒரு வார்த்தையாலே
கடலையும் அதட்டினாரே – ஒரே ஒரு
வார்த்தையாலே மரணத்தை வென்றாரே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
இன்றைக்கே உந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே (3) உந்தன் வாழ்வே மாறுமே

Sarva srishtikum yejamaanar Lyrics in English

Sarva sirushtikkum ejamaanaar neerae unga vaarththaikku eedu illayae saththiyam jeevan avarae niththiyam niththiyam avaraesaththiya thaevanae niththiya raajanae ennodu varupavarum avarae avarae (3) intum entum avaraeoru pothum kaividaamal ennaiyum kaaththavarae – orunaalum vilakidaamal ennaiyum kanndaarae eththanai nanmaikal seythaar eththanai inpangal thanthaar thanthaarae (3) santhosham alliyae thanthaaraeorae oru vaarththaiyaalae kadalaiyum athattinaarae – orae oru vaarththaiyaalae maranaththai ventarae orae oru vaarththai sonnaal pothumae intaikkae unthan vaalkkai maaraுmae maaraுmae (3) unthan vaalvae maaraுmae

PowerPoint Presentation Slides for the song Sarva srishtikum yejamaanar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Srishtikum Yejamaanar – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே PPT
Sarva Srishtikum Yejamaanar PPT

அவரே மாறுமே நித்தியம் என்னையும் எத்தனை வார்த்தையாலே உந்தன் சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே உங்க வார்த்தைக்கு ஈடு இல்லயே சத்தியம் ஜீவன் அவரேசத்திய தேவனே தமிழ்