Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yacob Ennum - யாக்கோபென்னும் சிறு பூச்சியே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்துவிடாதே

உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

அழைத்தவர் கைவிடுவாரோ – இல்லை
தெரிந்தவர் விட்டிடுவாரோ – இல்லை
பேர் சொல்லி அழைத்த தேவன்
உன்னை மகிமைப்படுத்திடுவார்

பெலவீனன் ஆவதில்லை – இல்லை
சுகவீனம் தொடர்வதில்லை – இல்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை

வியாதிகள் வருவதில்லை – இல்லை
வாதைகள் தொடர்வதில்லை – இல்லை
ஆண்டுகள் முடிவதில்லை
அவர் கிருபையோ விலகுவதில்லை

Yacob ennum Lyrics in English

Yaakkopennum siraு poochchiyae nee ontukkum kalangi vidaathae isravaelin siraு koottamae nee etharkum payanthuvidaathaeunnai unndaakkinavar unnai sirushtiththavar un munnae nadanthu selkiraar theengu unnai ontum seyyaathaealaiththavar kaividuvaaro – illai therinthavar vitdiduvaaro – illai paer solli alaiththa Dhevan unnai makimaippaduththiduvaarpelaveenan aavathillai – illai sukaveenam thodarvathillai – illai saaththaan unnai jeyippathillai saapam unnai anukuvathillaiviyaathikal varuvathillai – illai vaathaikal thodarvathillai – illai aanndukal mutivathillai avar kirupaiyo vilakuvathillai

PowerPoint Presentation Slides for the song Yacob ennum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yacob Ennum – யாக்கோபென்னும் சிறு பூச்சியே PPT
Yacob Ennum PPT

Yacob ennum Song Meaning

Jacob is also a small insect
Don't worry about anything
The little congregation of Israel
Don't be afraid of anything

who made you
who created you
He walks in front of you
Do not harm yourself

Will the caller give up – no
Will someone who knows give it away - no
God called by name
He will glorify you

Belaveenan does not become – no
Illness does not persist – no
Satan will not conquer you
Curses do not approach you

Diseases do not come - no
Plagues do not continue – no
Years never end
He does not withhold grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இல்லை உன்னை தொடர்வதில்லை யாக்கோபென்னும் பூச்சியே ஒன்றுக்கும் கலங்கி விடாதே இஸ்ரவேலின் கூட்டமே எதற்கும் பயந்துவிடாதேஉன்னை உண்டாக்கினவர் சிருஷ்டித்தவர் முன்னே நடந்து செல்கிறார் தீங்கு ஒன்றும் தமிழ்