1. யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை ஆராதனை -2
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
2. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
ஆராதனை ஆராதனை -2
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
3. யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்
ஆராதனை ஆராதனை -2
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
Yehova yire neer en Lyrics in English
1. Yekovaayeerae neer en thaevanaam ini ennullil kalakkam illai aaraathanai aaraathanai -2 ini ennullil kalakkam illai neer ellaamae paarththuk kolveer 2. Yekovaa raqpaa neer en thaevanaam neer en Nnoykal sumanthu konnteer aaraathanai aaraathanai -2 neer en Nnoykal sumanthu konnteer neer enthan maruththuvarae 3. Yekovaa roovaa neer en thaevanaam en thaevaikal neer ariveer aaraathanai aaraathanai -2 en thaevaikal neer ariveer neer enthan nal maeypparae
PowerPoint Presentation Slides for the song Yehova yire neer en
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என் தேவனாம் PPT
Yehova Yire Neer En PPT
Yehova yire neer en Song Meaning
1. Jehovah, you are my God
I am no longer confused
Worship Worship -2
I am no longer confused
You will take care of everything
2. Jehovah Rafa You are my God
You have borne my diseases
Worship Worship -2
You have borne my diseases
Whose doctor are you?
3. Jehovah Rua You are my God
You know my needs
Worship Worship -2
You know my needs
Whose good shepherd are you?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் ஆராதனை தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை யெகோவா நோய்கள் சுமந்து கொண்டீர் எந்தன் தேவைகள் அறிவீர் யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் ரஃபா தமிழ்
