இரத்தகோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது
நேசரின் இரத்தம் என் மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்
இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே
தேவனே ஓளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்
மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்
Ratha kottai kulle naan Lyrics in English
Iraththakottaைkkullae naan nulainthu vittaேn ini ethuvum anukaathu enthath theengum theenndaathunaesarin iraththam en maelae nerungaathu saaththaan paasamaay siluvaiyil paliyaanaar paavaththai ventu vittarimmattum uthavina epinaesarae iniyum kaaththiduvaar ulakilae irukkum avanai vida en Dhevan periyavaraethaevanae oliyum meetpumaanaar yaarukku anjiduvaen avarae en vaalvin pelanaanaar yaarukku payappaduvaenthaay than pillaiyai maranthaalum maravaatha en naesarae aayanaip pola nadaththukireer apishaekam seykinteermalaikal kuntukal vilakinaalum maaraathu um kirupai anaathi sinaekaththaal iluththuk konnteer annaiththu serththuk konnteer
PowerPoint Presentation Slides for the song Ratha kottai kulle naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ratha Kottai Kulle Naan – நான் நுழைந்து விட்டேன் PPT
Ratha Kottai Kulle Naan PPT
Ratha kottai kulle naan Song Meaning
Intravenous
I have entered
Nothing else approaches
No harm done
The blood of Nasser is upon me
Satan will not come near
He died lovingly on the cross
He has conquered sin
Only this helped Ebenezer
He will wait
than him in the world
My God is great
God is the eternal salvation
Who will I fear?
He is the strength of my life
Who am I afraid of?
Even if a mother forgets her child
Don't forget my friend
You behave like an ion
You are anointing
Even if the mountains and hills move away
Your grace never changes
Thou hast drawn me by eternal friendship
You have embraced
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
யாருக்கு கொண்டீர் இரத்தகோட்டைக்குள்ளே நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாதுநேசரின் இரத்தம் மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை தமிழ்
