Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aathumaavum Sareeramum - என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

அப்பா உம் திருசித்தம் என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

En Aathumaavum Sareeramum Lyrics in English

En aaththumaavum sareeramum en aanndavarkkae sontham ini vaalvathu naanalla ennil Yesu vaalkintarYesu thaevaa arppanniththaen ennaiyae naan arppanniththaen aettaுk kollum aenthikkollum en ithayam vaasam seyyumappaa um thirusiththam en antada unavaiyaa naan thappaamal um paatham thinam eppothum amarnthiruppaenkarththaavae um karaththil naan kalimann polaanaen unthan ishdam pol vanainthidum ennai ennaalum nadaththidum

PowerPoint Presentation Slides for the song En Aathumaavum Sareeramum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathumaavum Sareeramum – என் ஆத்துமாவும் சரீரமும் PPT
En Aathumaavum Sareeramum PPT

En Aathumaavum Sareeramum Song Meaning

My soul and body
Belongs to my Lord
I am no longer alive
Jesus lives in me

Dedicated to Jesus God
I dedicated myself
Acceptable and bearable
My heart will smell

Father, I am sorry for you
Daily food
I do not escape from your feet
I sit all day

Lord in your hand
I became like clay
It will dry as you like
Treat me any day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் அர்ப்பணித்தேன் ஆத்துமாவும் சரீரமும் ஆண்டவர்க்கே சொந்தம் இனி வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார்இயேசு தேவா என்னையே ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும் இதயம் வாசம் தமிழ்