Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve Enthan Aathma - இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை

இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை
நான் என்றும் உயர்த்திப் பாடுவேன்

நேசிக்கிறேன் உம்மை
என்னைப் பிரியாத மெய் அன்பே

இயேசு தான் உலகின் இரட்சகர்
எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர்

இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம்

ஆராதிப்பேன் உம்மை
என்னைப் பிரியாத மெய் அன்பே

Yesuve enthan aathma Lyrics in English

Yesuvae enthan aathma naesarae ummai naan entum uyarththip paaduvaennaesikkiraேn ummai ennaip piriyaatha mey anpaeYesu thaan ulakin iratchakar ellaa paavamum sumanthu theerththavarYesuvae ummai aaraathikkintom ummai mulu ullaththodu vanangukiromaaraathippaen ummai ennaip piriyaatha mey anpae

PowerPoint Presentation Slides for the song Yesuve enthan aathma

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Enthan Aathma – இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை PPT
Yesuve Enthan Aathma PPT

Yesuve enthan aathma Song Meaning

Jesus, whose soulmate are you
I will sing forever

I love you
True love that does not separate me

Jesus is the savior of the world
He is the bearer of all sin

Jesus we worship you
We worship you wholeheartedly

I worship you
True love that does not separate me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை என்னைப் பிரியாத மெய் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உயர்த்திப் பாடுவேன்நேசிக்கிறேன் அன்பேஇயேசு உலகின் இரட்சகர் எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர்இயேசுவே ஆராதிக்கின்றோம் முழு தமிழ்