பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
கெம்பீரமாகவே பாடுங்களே
சாரோனின் ரோஜா அவர்
பள்ளத்தாக்கின லீலியே
பரிசுத்தர் என் நேசரவர்
பதினாயிரங்களில் சிறந்தோர்
வார்த்தையில் உண்மையுள்ளோர்
வாக்குத்தத்தம் செய்திட்டார்
கலங்காதே திகையாதே
ஜெயமீந்து உன்னை காத்திடுவார்
முற்றும் அழுகுள்ளவர்
அன்பில் இணையற்றவர்
மதுரமாம் அவர் நேசம்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
வார்த்தையின் தேவனவர்
வார்த்தையால் தாங்குபவர்
சர்வத்தையும் தாங்குபவர்
வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே
Boomiyin kudigale ellorum Lyrics in English
Poomiyin kutikalae ellorum karththarai kempeeramaakavae paadungalaesaaronin rojaa avar pallaththaakkina leeliyae Parisuththar en naesaravar pathinaayirangalil siranthorvaarththaiyil unnmaiyullor vaakkuththaththam seythittar kalangaathae thikaiyaathae jeyameenthu unnai kaaththiduvaarmuttaுm alukullavar anpil innaiyattavar mathuramaam avar naesam naamam oottaுnnda parimalamaevaarththaiyin thaevanavar vaarththaiyaal thaangupavar sarvaththaiyum thaangupavar vaarththaiyentum nammaith thaangidumae
PowerPoint Presentation Slides for the song Boomiyin kudigale ellorum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boomiyin Kudigale Ellorum – பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை PPT
Boomiyin Kudigale Ellorum PPT
Boomiyin kudigale ellorum Song Meaning
All the inhabitants of the earth are God
Sing bravely
She is the Rose of Sharon
Lily of the valley
Holy is my friend
The best of ten thousand
True to their word
He promised
Don't be alarmed
Jayameendu will protect you
Totally rotten
Incomparable in love
Maduram is his love
Naam is the source of Parimalam
The God of the Word
bearer by word
Sustainer of all
Let the word sustain us
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தாங்குபவர் பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பீரமாகவே பாடுங்களேசாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின லீலியே பரிசுத்தர் நேசரவர் பதினாயிரங்களில் சிறந்தோர்வார்த்தையில் உண்மையுள்ளோர் வாக்குத்தத்தம் செய்திட்டார் கலங்காதே திகையாதே தமிழ்
