கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
Karthar naamam en pugalidame Lyrics in English
Karththar naamam en pukalidamae karuththodu thuthiththiduvaenyaekovaayeerae ellaamae paarththuk kolveer kalangalappaa naanga kalangalappaayaekovaa nisiyae ennaalum vetti tharuveer sthoththiramae appaa sthoththiramaeyaekovaa raqppaa sukam tharum theyvamae kalangalappaa naanga kalangalappaayaekovaa roovaa engal nalla maeypparae sthoththiramae appaa sthoththiramaeyaekovaa shammaa koodavae irukkireer kalangalappaa naanga kalangalappaayaekovaa shaalom samaathaanam tharukinteer sthoththiramae appaa sthoththiramae
PowerPoint Presentation Slides for the song Karthar naamam en pugalidame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Naamam En Pugalidame – கர்த்தர் நாமம் என் புகலிடமே PPT
Karthar Naamam En Pugalidame PPT
Karthar naamam en pugalidame Song Meaning
The name of the Lord is my refuge
I will praise with opinion
Jehovah will take care of everything
We are troubled, we are troubled
Yahweh Nisei will always give victory
Praise be to the Father
Jehovah Rapha is the god of healing
We are troubled, we are troubled
Jehovah Rua is our good shepherd
Praise be to the Father
Yahweh Shamma is with you
We are troubled, we are troubled
Yahweh shalom gives peace
Praise be to the Father
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஸ்தோத்திரமே கலங்கலப்பா நாங்க கலங்கலப்பாயேகோவா அப்பா ஸ்தோத்திரமேயேகோவா கர்த்தர் நாமம் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன்யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ரஃப்பா தமிழ்
