ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே
இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே
Ootru thanneere Lyrics in English
Oottaுth thannnneerae enthan thaeva aaviyae jeeva nathiyae ennil pongi pongivaa aaseervathiyum en naesa karththarae aaviyin varangalinaal ennai nirappumkanmalaiyaip pilanthu vanaantharaththilae karththaavae um janangalin thaakam theerththeerae pallaththaakkilum malaikalilum thannnneer paayum thaesaththai neer vaakkaliththeeraeiratchippin oottaுkkal enthan Sabaithanilae elumpida intha vaelai irangidumae aathma paaramum Parisuththamum aavaludan pettidavae varam thaarumae
PowerPoint Presentation Slides for the song Ootru thanneere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootru Thanneere – ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே PPT
Ootru Thanneere PPT
Ootru thanneere Song Meaning
Whose divine spirit is spring water
Let the river of life flow in me
Blessed is my dear Lord
Fill me with the gifts of the Spirit
In the desert, splitting the rock
O Lord, quench the thirst of your people
In the valley and in the mountains
You promised me a land of flowing water
In whose church are the fountains of salvation
Take this time to wake up
Soul burden and holiness
A boon is given to those who eagerly receive it
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எந்தன் ஊற்றுத் தண்ணீரே தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா ஆசீர்வதியும் நேச கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே தமிழ்
