Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thayin Madiyil - தாயின் மடியில் குழந்தை போல

தாயின் மடியில் குழந்தை போல
திருப்தியாய் உள்ளேன்
கலக்கம் எனக்கில்லையே
கவலை எனக்கில்லையே

நற்செயல்கள் செய்ய
தேவையானதெல்லாம்
மிகுதியாய்த் தந்திடுவார்

யேகோவா தேவன் தாயானார்
இன்றும் என்றும் பெலன் ஆனார்
பால் அருந்தும் குழந்தை போல
பேரமைதியாய் உள்ளேன்

கலக்கம் எனக்கில்லையே
கவலை எனக்கில்லையே

எந்த நிலையிலும் எப்போதும்
தேவையானதெல்லாம் தருவார்
ஊழியம் செய்ய போதுமான
செல்வம் தந்து நடத்திடுவார்

கீழ்மையாக விடமாட்டார்
மேன்மையாகவே இருக்கச் செய்வார்
கடன் வாங்காமல் வாழச் செய்வார்
கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார்

ஏற்ற காலத்தில் மழை பெய்யும்
கையின் கிரியைக்கு பலன் உண்டு
கர்த்தரே தனது கருவூலமாம்
பரலோகம் திறந்தார் எனக்காக

நீதிமான் பாதை நண்பகல் வரைக்கும்
அதிகமதிகமாய் பிரகாசிக்கும்
சூரிய பிரகாசம் போலிருக்கும்
ஊழியம் வளரும் நிச்சயமாய்

Thayin madiyil Lyrics in English

Thaayin matiyil kulanthai pola thirupthiyaay ullaen kalakkam enakkillaiyae kavalai enakkillaiyaenarseyalkal seyya thaevaiyaanathellaam mikuthiyaayth thanthiduvaaryaekovaa Dhevan thaayaanaar intum entum pelan aanaar paal arunthum kulanthai pola paeramaithiyaay ullaenkalakkam enakkillaiyae kavalai enakkillaiyaeentha nilaiyilum eppothum thaevaiyaanathellaam tharuvaar ooliyam seyya pothumaana selvam thanthu nadaththiduvaar geelmaiyaaka vidamaattar maenmaiyaakavae irukkach seyvaar kadan vaangaamal vaalach seyvaar koduththuk koduththu perukach seyvaaraetta kaalaththil malai peyyum kaiyin kiriyaikku palan unndu karththarae thanathu karuvoolamaam Paralokam thiranthaar enakkaakaneethimaan paathai nannpakal varaikkum athikamathikamaay pirakaasikkum sooriya pirakaasam polirukkum ooliyam valarum nichchayamaay

PowerPoint Presentation Slides for the song Thayin madiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayin Madiyil – தாயின் மடியில் குழந்தை போல PPT
Thayin Madiyil PPT

Thayin madiyil Song Meaning

Like a child in a mother's lap
I am satisfied
I am not confused
I don't care

To do good deeds
All that is needed
He will give abundantly

Jehovah God became the mother
Belan today and forever
Like a baby drinking milk
I am happy

I am not confused
I don't care

Always in any condition
He will give you everything you need
Enough to serve
He will give wealth

He will not let down
He will make you excel
He will make you live without borrowing
He will give and give and multiply

It rains during the auspicious season
The work of the hand has fruit
The Lord is his treasure
Heaven opened for me

Righteous path till noon
More shine
Like sunshine
The ministry is sure to grow

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

குழந்தை எனக்கில்லையே கவலை செய்ய தேவையானதெல்லாம் ஊழியம் செய்வார் தாயின் மடியில் திருப்தியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையேநற்செயல்கள் மிகுதியாய்த் தந்திடுவார்யேகோவா தேவன் தாயானார் இன்றும் பெலன் தமிழ்