Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thenilum Inimai Yesuvin - தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே

தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே
தெளி தேனிலும் மதுரமே
அதற்கிணையில்லை உலகிலே

கூனரை நிமிரச் செய்யும்
குருடரை பார்க்கச் செய்யும்
கேளாத செவிடரை கேட்கச் செய்யும்
மாறாத நல் இயேசுவின் நாமம்

காணக்கிடைக்காதத் தங்கம்
அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்
தலைத் தங்க மயமான தேவன்
இந்தத் தரணியில் இணையில்லா
இயேசுவின் நாமம்

ஆகாரம் தரும் அதி மதுரம்- உடல்
சரும வியாதிகளை நீக்கும் நல்ல உதிரம்
கலங்கின உள்ளங்களை தேற்றும்
ஜீவ கானானாம் பரலோகம்
கொண்டு நம்மை சேர்க்கும்

thenilum inimai yesuvin Lyrics in English

Thaenilum inimaiyae Yesuvin naamamae theli thaenilum mathuramae atharkinnaiyillai ulakilaekoonarai nimirach seyyum kurudarai paarkkach seyyum kaelaatha sevidarai kaetkach seyyum maaraatha nal Yesuvin naamamkaanakkitaikkaathath thangam avar vennmaiyum sivappumaana Dhevan thalaith thanga mayamaana Dhevan inthath tharanniyil innaiyillaa Yesuvin naamamaakaaram tharum athi mathuram- udal saruma viyaathikalai neekkum nalla uthiram kalangina ullangalai thaettaுm jeeva kaanaanaam Paralokam konndu nammai serkkum

PowerPoint Presentation Slides for the song thenilum inimai yesuvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thenilum Inimai Yesuvin – தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே PPT
Thenilum Inimai Yesuvin PPT

thenilum inimai yesuvin Song Meaning

Sweetest in honey is the name of Jesus
Clear honey is also sweet
There is nothing like it in the world

Straightens the cooner
Makes the blind see
Makes the deaf hear
The unchanging good is the name of Jesus

Unseen gold
He is the red and white God
The golden-headed deva
Unparalleled in this category
Name of Jesus

Ati maduram which gives food - body
A good remedy for skin ailments
Searching for troubled souls
Jiva Canaan is heaven
Bring us together

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவின் செய்யும் தேனிலும் தேவன் இனிமையே நாமமே தெளி மதுரமே அதற்கிணையில்லை உலகிலேகூனரை நிமிரச் குருடரை பார்க்கச் கேளாத செவிடரை கேட்கச் மாறாத நல் நாமம்காணக்கிடைக்காதத் தமிழ்