பாவங்கள் போக்கவே சாபங்கள்
நீக்கவே பூலோகம் வந்தாரய்யா
மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரய்யா – கண்ணீரை
துடைத்தாரய்யா சந்தோஷம் தந்தாரய்யா
எந்தன் இயேசுவே – 4
தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை
கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை
கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா
நான் தேடிபோகவில்லை
என்னை தேடி வந்தாரய்யா
தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்
Pavangal pokave sabangal Lyrics in English
Paavangal pokkavae saapangal neekkavae poolokam vanthaarayyaa manithanai meetkavae Paralokam serkkavae siluvaiyai sumanthaarayyaa – kannnneerai thutaiththaarayyaa santhosham thanthaarayyaaenthan Yesuvae – 4thangaththai kaetkavillai vairaththai kaetkavillai ullaththai kaettarayyaa aasthiyai kaetkavillai anthasthai kaetkavillai ullaththai kaettarayyaa naan thaetipokavillai ennai thaeti vanthaarayyaathaay unnai maranthaalum thanthai unnai maranthaalum avar unnai marakka maattar nannpar unnai maranthaalum uttaாr unnai maranthaalum avar unnai marakka maattar karam pitiththu nadaththiduvaar kanmalai mael niraுththiduvaar
PowerPoint Presentation Slides for the song Pavangal pokave sabangal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pavangal Pokave Sabangal – பாவங்கள் போக்கவே சாபங்கள் PPT
Pavangal Pokave Sabangal PPT
Pavangal pokave sabangal Song Meaning
Curses are to remove sins
Did the earth come to remove?
To redeem man is to add heaven
Sumantharayya Cross – Tears
The sweeper or the giver of happiness
Whose Jesus – 4
He didn't ask for gold, he asked for diamonds
Did you listen to your heart?
Status does not ask for wealth
Did you listen to your heart?
I didn't go looking
Did you come looking for me?
Even if mother forgets you
Even if the father forgets you
He will never forget you
Even if a friend forgets you
Even if Uttar forgets you
He will never forget you
He will lead by the hand
He will stop on top of the rock
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை கேட்கவில்லை மறந்தாலும் உள்ளத்தை கேட்டாரய்யா மறக்க மாட்டார் பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரய்யா மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே சிலுவையை சுமந்தாரய்யா தமிழ்
