Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 25:33 in Tamil

ஆதியாகமம் 25:33 Bible Genesis Genesis 25

ஆதியாகமம் 25:33
அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் பிறப்புரிமையை அவனுக்கு விற்றுப்போட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் யாக்கோபு, “முதலில் உன் பங்கைத் தருவதாகச் சத்தியம் செய்” என்றான். ஆகையால் ஏசாவும் சத்தியம் செய்தான். அவன் மூதாதையர் சொத்தாக தனக்குக் கிடைக்கவிருந்த பங்கை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.

Thiru Viviliam
யாக்கோபு, “இப்போதே எனக்கு ஆணையிட்டுக் கொடு” என்றான். எனவே, ஏசா ஆணையிட்டுத் தலைமகனுரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.

Genesis 25:32Genesis 25Genesis 25:34

King James Version (KJV)
And Jacob said, Swear to me this day; and he sware unto him: and he sold his birthright unto Jacob.

American Standard Version (ASV)
And Jacob said, Swear to me first. And he sware unto him. And he sold his birthright unto Jacob.

Bible in Basic English (BBE)
And Jacob said, First of all give me your oath; and he gave him his oath, handing over his birthright to Jacob.

Darby English Bible (DBY)
And Jacob said, Swear unto me now. And he swore unto him, and sold his birthright to Jacob.

Webster’s Bible (WBT)
And Jacob said, Swear to me this day; and he swore to him: and he sold his birth-right to Jacob.

World English Bible (WEB)
Jacob said, “Swear to me first.” He swore to him. He sold his birthright to Jacob.

Young’s Literal Translation (YLT)
and Jacob saith, `Swear to me to-day:’ and he sweareth to him, and selleth his birthright to Jacob;

ஆதியாகமம் Genesis 25:33
அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
And Jacob said, Swear to me this day; and he sware unto him: and he sold his birthright unto Jacob.

And
Jacob
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
יַֽעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
Swear
הִשָּׁ֤בְעָהhiššābĕʿâhee-SHA-veh-ah
to
me
this
day;
לִּי֙liylee
sware
he
and
כַּיּ֔וֹםkayyômKA-yome
sold
he
and
him:
unto
וַיִּשָּׁבַ֖עwayyiššābaʿva-yee-sha-VA

ל֑וֹloh
his
birthright
וַיִּמְכֹּ֥רwayyimkōrva-yeem-KORE
unto
Jacob.
אֶתʾetet
בְּכֹֽרָת֖וֹbĕkōrātôbeh-hoh-ra-TOH
לְיַֽעֲקֹֽב׃lĕyaʿăqōbleh-YA-uh-KOVE

ஆதியாகமம் 25:33 in English

appoluthu Yaakkopu: Intu Enakku Aannaiyittukkodu Entan; Avan Yaakkopukku Aannaiyittu, Than Seshda Puththirapaakaththai Avanukku Vittuppottan.


Tags அப்பொழுது யாக்கோபு இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான் அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்
Genesis 25:33 in Tamil Concordance Genesis 25:33 in Tamil Interlinear Genesis 25:33 in Tamil Image

Read Full Chapter : Genesis 25