ஆதியாகமம் 27:21
அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் மகனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்க அருகில் வா என்றான்.
Tamil Easy Reading Version
பிறகு ஈசாக்கு யாக்கோபிடம், “என் அருகிலே வா. உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீ என் மகன் ஏசாவா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்றான்.
Thiru Viviliam
ஈசாக்கு யாக்கோபிடம் “மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப்பார்த்துத் தெரிந்துகொள்வேன்” என்றார்.
King James Version (KJV)
And Isaac said unto Jacob, Come near, I pray thee, that I may feel thee, my son, whether thou be my very son Esau or not.
American Standard Version (ASV)
And Isaac said unto Jacob, Come near, I pray thee, that I may feel thee, my son, whether thou be my very son Esau or not.
Bible in Basic English (BBE)
And Isaac said, Come near so that I may put my hand on you, my son, and see if you are truly my son Esau or not.
Darby English Bible (DBY)
And Isaac said to Jacob, Come near, I pray thee, that I may feel thee, my son, whether thou be really my son Esau or not.
Webster’s Bible (WBT)
And Isaac said to Jacob, Come near, I pray thee, that I may feel thee, my son, whether thou art my very son Esau, or not.
World English Bible (WEB)
Isaac said to Jacob, “Please come near, that I may feel you, my son, whether you are really my son Esau or not.”
Young’s Literal Translation (YLT)
And Isaac saith unto Jacob, `Come nigh, I pray thee, and I feel thee, my son, whether thou `art’ he, my son Esau, or not.’
ஆதியாகமம் Genesis 27:21
அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்.
And Isaac said unto Jacob, Come near, I pray thee, that I may feel thee, my son, whether thou be my very son Esau or not.
And Isaac | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | יִצְחָק֙ | yiṣḥāq | yeets-HAHK |
unto | אֶֽל | ʾel | el |
Jacob, | יַעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
near, Come | גְּשָׁה | gĕšâ | ɡeh-SHA |
I pray thee, | נָּ֥א | nāʾ | na |
feel may I that | וַאֲמֻֽשְׁךָ֖ | waʾămušĕkā | va-uh-moo-sheh-HA |
thee, my son, | בְּנִ֑י | bĕnî | beh-NEE |
whether thou | הַֽאַתָּ֥ה | haʾattâ | ha-ah-TA |
very my be | זֶ֛ה | ze | zeh |
son | בְּנִ֥י | bĕnî | beh-NEE |
Esau | עֵשָׂ֖ו | ʿēśāw | ay-SAHV |
or | אִם | ʾim | eem |
not. | לֹֽא׃ | lōʾ | loh |
ஆதியாகமம் 27:21 in English
Tags அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி என் மகனே நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்
Genesis 27:21 in Tamil Concordance Genesis 27:21 in Tamil Interlinear Genesis 27:21 in Tamil Image
Read Full Chapter : Genesis 27