Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 12:31 in Tamil

Home Bible Exodus Exodus 12 Exodus 12:31

யாத்திராகமம் 12:31
இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப், புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்.

Tamil Indian Revised Version
இரவிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: நீங்களும் இஸ்ரவேலர்களும் எழுந்து, என்னுடைய மக்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.

Tamil Easy Reading Version
அந்த இரவில் பார்வோன் மோசேயையும், ஆரோனையும் வரவழைத்தான். பார்வோன் அவர்களிடம், “எழுந்து என் ஜனங்களை விட்டு விலகிப்போங்கள். நீங்கள் கூறுகிறபடியே நீங்களும் உங்கள் ஜனங்களும் செய்யலாம். போய்க் கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்!

Thiru Viviliam
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் இரவிலேயே கூப்பிட்டு அவர்களிடம், “நீங்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து என் மக்களிடமிருந்து வெளியேறிச் செல்லுங்கள். போங்கள், நீங்கள் சொன்னபடியே ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள்.

Title
இஸ்ரவேல் எகிப்தைவிட்டுப் புறப்படுதல்

Exodus 12:30Exodus 12Exodus 12:32

King James Version (KJV)
And he called for Moses and Aaron by night, and said, Rise up, and get you forth from among my people, both ye and the children of Israel; and go, serve the LORD, as ye have said.

American Standard Version (ASV)
And he called for Moses and Aaron by night, and said, Rise up, get you forth from among my people, both ye and the children of Israel; and go, serve Jehovah, as ye have said.

Bible in Basic English (BBE)
And he sent for Moses and Aaron by night, and said, Get up and go out from among my people, you and the children of Israel; go and give worship to the Lord as you have said.

Darby English Bible (DBY)
And he called Moses and Aaron in the night, and said, Rise up, go away from among my people, both ye and the children of Israel; and go, serve Jehovah, as ye have said.

Webster’s Bible (WBT)
And he called for Moses and Aaron by night, and said, Arise, and depart from among my people, both ye and the children of Israel: and go, serve the LORD, as ye have said.

World English Bible (WEB)
He called for Moses and Aaron by night, and said, “Rise up, get out from among my people, both you and the children of Israel; and go, serve Yahweh, as you have said!

Young’s Literal Translation (YLT)
and he calleth for Moses and for Aaron by night, and saith, `Rise, go out from the midst of my people, both ye and the sons of Israel, and go, serve Jehovah according to your word;

யாத்திராகமம் Exodus 12:31
இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப், புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்.
And he called for Moses and Aaron by night, and said, Rise up, and get you forth from among my people, both ye and the children of Israel; and go, serve the LORD, as ye have said.

וַיִּקְרָא֩wayyiqrāʾva-yeek-RA
לְמֹשֶׁ֨הlĕmōšeleh-moh-SHEH
וּֽלְאַהֲרֹ֜ןûlĕʾahărōnoo-leh-ah-huh-RONE
לַ֗יְלָהlaylâLA-la
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
ק֤וּמוּqûmûKOO-moo
צְּאוּ֙ṣĕʾûtseh-OO
מִתּ֣וֹךְmittôkMEE-toke
עַמִּ֔יʿammîah-MEE
גַּםgamɡahm
אַתֶּ֖םʾattemah-TEM
גַּםgamɡahm
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וּלְכ֛וּûlĕkûoo-leh-HOO
עִבְד֥וּʿibdûeev-DOO
אֶתʾetet
יְהוָ֖הyĕhwâyeh-VA
כְּדַבֶּרְכֶֽם׃kĕdabberkemkeh-da-ber-HEM

Cross Reference

யாத்திராகமம் 10:9
அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.

சங்கீதம் 105:38
எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால் அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.

யாத்திராகமம் 3:19
ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.

யாத்திராகமம் 6:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்தி விடுவான் என்றார்.

யாத்திராகமம் 8:8
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

யாத்திராகமம் 10:29
அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.

யாத்திராகமம் 11:8
அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து, நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின் பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.


Tags இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப்போய் நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்
Exodus 12:31 in Tamil Concordance Exodus 12:31 in Tamil Interlinear Exodus 12:31 in Tamil Image