யாத்திராகமம் 35:5
உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்.
Tamil Indian Revised Version
உங்களுக்கு இருப்பதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
Tamil Easy Reading Version
கர்த்தருக்காக விசேஷ காணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள். என்ன காணிக்கையைக் கொடுக்க வேண்டும் என்பதை மனதுக்குள்ளேயே ஒவ்வொருவரும் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். பின் அந்த காணிக்கையைக் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்.
Thiru Viviliam
ஆண்டவருக்காக உங்களிடமிருந்து காணிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். தாராளமனமுடையோர் அனைவரும் ஆண்டவருக்காகக் கொண்டு வரவேண்டிய காணிக்கைகளாவன; பொன், வெள்ளி, வெண்கலம்,
King James Version (KJV)
Take ye from among you an offering unto the LORD: whosoever is of a willing heart, let him bring it, an offering of the LORD; gold, and silver, and brass,
American Standard Version (ASV)
Take ye from among you an offering unto Jehovah; whosoever is of a willing heart, let him bring it, Jehovah’s offering: gold, and silver, and brass,
Bible in Basic English (BBE)
Take from among you an offering to the Lord; everyone who has the impulse in his heart, let him give his offering to the Lord; gold and silver and brass;
Darby English Bible (DBY)
Take from among you a heave-offering to Jehovah: every one whose heart [is] willing, let him bring it, Jehovah’s heave-offering — gold, and silver, and copper,
Webster’s Bible (WBT)
Take ye from among you an offering to the LORD: whoever is of a willing heart, let him bring it, an offering of the LORD; gold, and silver, and brass,
World English Bible (WEB)
‘Take from among you an offering to Yahweh. Whoever is of a willing heart, let him bring it, Yahweh’s offering: gold, silver, brass,
Young’s Literal Translation (YLT)
Take ye from among you a heave-offering to Jehovah; every one whose heart `is’ willing doth bring it, — the heave-offering of Jehovah, — gold, and silver, and brass,
யாத்திராகமம் Exodus 35:5
உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்.
Take ye from among you an offering unto the LORD: whosoever is of a willing heart, let him bring it, an offering of the LORD; gold, and silver, and brass,
Take | קְח֨וּ | qĕḥû | keh-HOO |
ye from among | מֵֽאִתְּכֶ֤ם | mēʾittĕkem | may-ee-teh-HEM |
you an offering | תְּרוּמָה֙ | tĕrûmāh | teh-roo-MA |
Lord: the unto | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
whosoever | כֹּ֚ל | kōl | kole |
is of a willing | נְדִ֣יב | nĕdîb | neh-DEEV |
heart, | לִבּ֔וֹ | libbô | LEE-boh |
let him bring | יְבִיאֶ֕הָ | yĕbîʾehā | yeh-vee-EH-ha |
it, | אֵ֖ת | ʾēt | ate |
an offering | תְּרוּמַ֣ת | tĕrûmat | teh-roo-MAHT |
Lord; the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
gold, | זָהָ֥ב | zāhāb | za-HAHV |
and silver, | וָכֶ֖סֶף | wākesep | va-HEH-sef |
and brass, | וּנְחֹֽשֶׁת׃ | ûnĕḥōšet | oo-neh-HOH-shet |
யாத்திராகமம் 35:5 in English
Tags உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள் மனமுள்ளவன் எவனோ அவன் அதைக் கொண்டுவரட்டும் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால் பொன்னும் வெள்ளியும் வெண்கலமும்
Exodus 35:5 in Tamil Concordance Exodus 35:5 in Tamil Interlinear Exodus 35:5 in Tamil Image
Read Full Chapter : Exodus 35