Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 40:38 in Tamil

Home Bible Exodus Exodus 40 Exodus 40:38

யாத்திராகமம் 40:38
இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தது.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.

Tamil Easy Reading Version
எனவே பகலில் கர்த்தரின் மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மீது இருந்தது. இரவில் மேகத்தில் நெருப்பு காணப்பட்டது. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணத்தின் போதெல்லாம் மேகத்தைப் பார்க்க முடிந்தது.

Thiru Viviliam
ஏனெனில், பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.

Exodus 40:37Exodus 40

King James Version (KJV)
For the cloud of the LORD was upon the tabernacle by day, and fire was on it by night, in the sight of all the house of Israel, throughout all their journeys.

American Standard Version (ASV)
For the cloud of Jehovah was upon the tabernacle by day, and there was fire therein by night, in the sight of all the house of Israel, throughout all their journeys.

Bible in Basic English (BBE)
For the cloud of the Lord was resting on the House by day, and at night there was fire in the cloud, before the eyes of all the people of Israel, and so it was through all their journeys.

Darby English Bible (DBY)
For the cloud of Jehovah was on the tabernacle by day, and fire was in it by night, before the eyes of all the house of Israel, throughout all their journeys.

Webster’s Bible (WBT)
For the cloud of the LORD was upon the tabernacle by day, and fire was on it by night, in the sight of all the house of Israel, throughout all their journeys.

World English Bible (WEB)
For the cloud of Yahweh was on the tent by day, and there was fire in the cloud by night, in the sight of all the house of Israel, throughout all their journeys.

Young’s Literal Translation (YLT)
for the cloud of Jehovah `is’ on the tabernacle by day, and fire is in it by night, before the eyes of all the house of Israel in all their journeys.

யாத்திராகமம் Exodus 40:38
இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தது.
For the cloud of the LORD was upon the tabernacle by day, and fire was on it by night, in the sight of all the house of Israel, throughout all their journeys.

כִּי֩kiykee
עֲנַ֨ןʿănanuh-NAHN
יְהוָ֤הyĕhwâyeh-VA
עַֽלʿalal
הַמִּשְׁכָּן֙hammiškānha-meesh-KAHN
יוֹמָ֔םyômāmyoh-MAHM
וְאֵ֕שׁwĕʾēšveh-AYSH
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH
לַ֖יְלָהlaylâLA-la
בּ֑וֹboh
לְעֵינֵ֥יlĕʿênêleh-ay-NAY
כָלkālhahl
בֵּֽיתbêtbate
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
בְּכָלbĕkālbeh-HAHL
מַסְעֵיהֶֽם׃masʿêhemmahs-ay-HEM

Cross Reference

யாத்திராகமம் 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

எண்ணாகமம் 9:15
வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றமுண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.

சங்கீதம் 78:14
பகலிலே மேகத்தினாலும் இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.

சங்கீதம் 105:39
அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.

ஏசாயா 4:5
அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.


Tags இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் கர்த்தருடைய மேகமும் இரவில் அக்கினியும் வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தது
Exodus 40:38 in Tamil Concordance Exodus 40:38 in Tamil Interlinear Exodus 40:38 in Tamil Image