Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athi Seekirathil - அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்

Athi Seekirathil
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் Lyrics in English

Athi Seekirathil athiseekkiraththil neengividum intha laesaana upaththiravam sornthu pokaathae – nee1. Ullaarntha manithan naalukku naal puthithaakka padukinta naeramithu 2. Eedu innaiyillaa makimai ithanaal namakku vanthidumae 3. Kaannkinta ulakam thaedavillai kaannaathap Paralokam naadukirom 4. Kristhuvin poruttu nerukkappattal paakkiyam namakku paakkiyamae 5. Mannavan Yesu varukaiyilae makilnthu naamum kalikooruvom 6. Makimaiyin thaeva aavithaamae mannnnaana namakkul vaalkintar

PowerPoint Presentation Slides for the song Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் PPT
Athi Seekirathil PPT

Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் Song Meaning

Athi Seekirathil
It will go away soon
This mild affliction
Don't get tired - you

1. The inner man is day by day
It's time to renew
2. Incomparable glory
And thus come to us
3. The seeing world is not seeking
We seek the unseen heaven
4. If pressed for Christ's sake
Blessed is our blessedness
5. King Jesus is coming
Let us rejoice and rejoice
6. God is the spirit of glory
He lives within us, the soil

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நமக்கு Athi Seekirathil அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது ஈடு இணையில்லா தமிழ்