Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ungal Thukkam - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

Ungal Thukkam
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிடமாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய் – கலங்கிடவே வேண்டாம்
2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கிறார் – உன்
3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்
4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக்கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நாம்

Ungal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய் Lyrics in English

Ungal Thukkam ungal thukkam santhoshamaay maaraுm ungal kavalaikal kannnneer ellaam marainthu vidum kalangaathae makanae, kalangaathae makalae en Yesu kaividamaattar1. Kadanthathai ninaiththu kalangaathae nadanthathai maranthuvidu Karththar puthiyana seythiduvaar inte nee kaannpaay – kalangidavae vaenndaam 2. Noraுngunnda ithayam thaettaுkiraar utaintha ullam thaangukiraar kaayangal anaiththaiyum kattukiraar kannnneer thutaikkiraar – un 3. Thiraannikku maelaaka sothikkappada orunaalum vidamaattar thaangidum pelan tharuvaar thappich sella vali seyvaar 4. Nallathor poraattam poraaduvom visuvaasam kaaththukkolvom neethiyin kireedam namakku unndu naesar varukaiyil thanthiduvaar – naam

PowerPoint Presentation Slides for the song Ungal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ungal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் PPT
Ungal Thukkam PPT

Ungal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய் Song Meaning

Ungal Thukkam
Your sadness will turn into happiness
Your worries are tears
Everything will disappear
Kalangate son, Kalangate daughter
My Jesus will not give up

1. Don't dwell on the past
Forget what happened
The Lord will make new
You will see today - don't worry
2. The broken hearted seeker
A broken heart endures
He binds all wounds
Wipes away tears – yours
3. To be tested above the throne
He will never let go
He will give the bearer
He will make a way to escape
4. Let's fight the good fight
Let's keep the faith
We have a crown of righteousness
Nesser will deliver on arrival – we

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கலங்காதே உங்கள் கண்ணீர் Ungal Thukkam துக்கம் சந்தோஷமாய் மாறும் கவலைகள் மறைந்து விடும் மகனே மகளே இயேசு கைவிடமாட்டார் கடந்ததை நினைத்து நடந்ததை தமிழ்