Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 6:6 in Tamil

Home Bible Numbers Numbers 6 Numbers 6:6

எண்ணாகமம் 6:6
அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக் கூடாது.

Tamil Indian Revised Version
அவன் கர்த்தருக்கென்று விரதமிருக்கும் நாட்களெல்லாம் யாதொரு பிரேதத்தின் அருகில் போகக்கூடாது.

Tamil Easy Reading Version
“இவ்விரதக் காலத்தில் ஒரு நசரேயன் பிணத்தின் அருகில் செல்லக்கூடாது. ஏனென்றால் அவன் கர்த்தருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறான்.

Thiru Viviliam
ஆண்டவருக்கென்று தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முழுதும் பிணத்தருகே அவன் போகக்கூடாது.

Numbers 6:5Numbers 6Numbers 6:7

King James Version (KJV)
All the days that he separateth himself unto the LORD he shall come at no dead body.

American Standard Version (ASV)
All the days that he separateth himself unto Jehovah he shall not come near to a dead body.

Bible in Basic English (BBE)
All the time he is separate he may not come near any dead body.

Darby English Bible (DBY)
All the days that he hath consecrated himself to Jehovah, he shall come near no dead body.

Webster’s Bible (WBT)
All the days that he separateth himself to the LORD, he shall come at no dead body.

World English Bible (WEB)
“All the days that he separates himself to Yahweh he shall not go near a dead body.

Young’s Literal Translation (YLT)
`All days of his keeping separate to Jehovah, near a dead person he doth not go;

எண்ணாகமம் Numbers 6:6
அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக் கூடாது.
All the days that he separateth himself unto the LORD he shall come at no dead body.

כָּלkālkahl
יְמֵ֥יyĕmêyeh-MAY
הַזִּיר֖וֹhazzîrôha-zee-ROH
לַֽיהוָ֑הlayhwâlai-VA
עַלʿalal
נֶ֥פֶשׁnepešNEH-fesh
מֵ֖תmētmate
לֹ֥אlōʾloh
יָבֹֽא׃yābōʾya-VOH

Cross Reference

லேவியராகமம் 19:28
செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்

லேவியராகமம் 21:1
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களை தீட்டுப்படுத்தலாகாது என்று அவர்களோடே சொல்.

லேவியராகமம் 21:11
பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,

எண்ணாகமம் 19:11
செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

எரேமியா 16:5
ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலுமிருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 24:16
மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.

மத்தேயு 8:21
அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

லுூக்கா 9:59
வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

2 கொரிந்தியர் 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.


Tags அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக் கூடாது
Numbers 6:6 in Tamil Concordance Numbers 6:6 in Tamil Interlinear Numbers 6:6 in Tamil Image