Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 9:21 in Tamil

Home Bible Numbers Numbers 9 Numbers 9:21

எண்ணாகமம் 9:21
மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
மேகம் மாலைதுவங்கி அதிகாலைவரை இருந்து, அதிகாலையில் உயர எழும்பும்போது, உடனே புறப்படுவார்கள்; பகலிலோ இரவிலோ மேகம் எழும்பும்போது புறப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
சில வேளைகளில் மேகமானது இரவு மட்டுமே தங்கியிருக்கும். மறுநாள் காலையில் அது நகர்ந்துவிடும். அப்போது அவர்களும் தங்கள் பொருட்களை கட்டிக்கொண்டு பின்பற்றிச் செல்வார்கள். மேகமானது பகலில் நகர்ந்தாலும், அல்லது இரவில் நகர்ந்தாலும் இஸ்ரவேல் ஜனங்கள் அதைப் பின்பற்றிச் சென்றனர்.

Thiru Viviliam
சில நேரங்களில் மேகம் மாலைமுதல் காலைவரை தங்கியிருந்தது; காலையில் மேகம் எழும்பிச் சென்றதும் அவர்கள் புறப்பட்டனர்.

Numbers 9:20Numbers 9Numbers 9:22

King James Version (KJV)
And so it was, when the cloud abode from even unto the morning, and that the cloud was taken up in the morning, then they journeyed: whether it was by day or by night that the cloud was taken up, they journeyed.

American Standard Version (ASV)
And sometimes the cloud was from evening until morning; and when the cloud was taken up in the morning, they journeyed: or `if it continued’ by day and by night, when the cloud was taken up, they journeyed.

Bible in Basic English (BBE)
And sometimes the cloud was there only from evening to morning; and when the cloud was taken up in the morning they went on their journey again: or if it was resting there by day and by night, whenever the cloud was taken up they went forward.

Darby English Bible (DBY)
And if it were so that the cloud was there from the evening until the morning, and that the cloud was taken up in the morning, then they journeyed; or a day and a night, and the cloud was taken up, they journeyed;

Webster’s Bible (WBT)
And so it was, when the cloud abode from evening to the morning, and that the cloud was taken up in the morning, then they journeyed: whether it was by day or by night that the cloud was taken up, they journeyed.

World English Bible (WEB)
Sometimes the cloud was from evening until morning; and when the cloud was taken up in the morning, they traveled: or by day and by night, when the cloud was taken up, they traveled.

Young’s Literal Translation (YLT)
And so when the cloud is from evening till morning, when the cloud hath gone up in the morning, then they have journeyed; whether by day or by night, when the cloud hath gone up, then they have journeyed.

எண்ணாகமம் Numbers 9:21
மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.
And so it was, when the cloud abode from even unto the morning, and that the cloud was taken up in the morning, then they journeyed: whether it was by day or by night that the cloud was taken up, they journeyed.

וְיֵ֞שׁwĕyēšveh-YAYSH
אֲשֶׁרʾăšeruh-SHER
יִֽהְיֶ֤הyihĕyeyee-heh-YEH
הֶֽעָנָן֙heʿānānheh-ah-NAHN
מֵעֶ֣רֶבmēʿerebmay-EH-rev
עַדʿadad
בֹּ֔קֶרbōqerBOH-ker
וְנַֽעֲלָ֧הwĕnaʿălâveh-na-uh-LA
הֶֽעָנָ֛ןheʿānānheh-ah-NAHN
בַּבֹּ֖קֶרbabbōqerba-BOH-ker
וְנָסָ֑עוּwĕnāsāʿûveh-na-SA-oo
א֚וֹʾôoh
יוֹמָ֣םyômāmyoh-MAHM
וָלַ֔יְלָהwālaylâva-LA-la
וְנַֽעֲלָ֥הwĕnaʿălâveh-na-uh-LA
הֶֽעָנָ֖ןheʿānānheh-ah-NAHN
וְנָסָֽעוּ׃wĕnāsāʿûveh-na-sa-OO

Cross Reference

நெகேமியா 9:12
நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.

நெகேமியா 9:19
நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.


Tags மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து விடியற்காலத்தில் உயர எழும்பும்போது உடனே பிரயாணப்படுவார்கள் பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்
Numbers 9:21 in Tamil Concordance Numbers 9:21 in Tamil Interlinear Numbers 9:21 in Tamil Image