எண்ணாகமம் 23:12
அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: கர்த்தர் என்னுடைய வாயில் அருளினதையே சொல்வது என்னுடைய கடமையல்லவா என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் பிலேயாம், “கர்த்தர் என்னிடம் சொல்லுமாறு சொன்னவற்றையே நான் சொல்வேன்” என்றான்.
Thiru Viviliam
அதற்கு மறுமொழியாக அவர், “ஆண்டவர் என் வாயில் வைத்ததைப் பேசுவது என் கடமையன்றோ?” என்றார்.⒫
King James Version (KJV)
And he answered and said, Must I not take heed to speak that which the LORD hath put in my mouth?
American Standard Version (ASV)
And he answered and said, Must I not take heed to speak that which Jehovah putteth in my mouth?
Bible in Basic English (BBE)
And in answer he said, Am I not ordered to say only what the Lord puts into my mouth?
Darby English Bible (DBY)
And he answered and said, Must I not take heed to speak that which Jehovah puts in my mouth?
Webster’s Bible (WBT)
And he answered and said, Must I not take heed to speak that which the LORD hath put in my mouth?
World English Bible (WEB)
He answered and said, Must I not take heed to speak that which Yahweh puts in my mouth?
Young’s Literal Translation (YLT)
and he answereth and saith, `That which Jehovah doth put in my mouth — it do I not take heed to speak?’
எண்ணாகமம் Numbers 23:12
அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.
And he answered and said, Must I not take heed to speak that which the LORD hath put in my mouth?
| וַיַּ֖עַן | wayyaʿan | va-YA-an | |
| וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR | |
| הֲלֹ֗א | hălōʾ | huh-LOH | |
| אֵת֩ | ʾēt | ate | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| יָשִׂ֤ים | yāśîm | ya-SEEM | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| בְּפִ֔י | bĕpî | beh-FEE | |
| אֹת֥וֹ | ʾōtô | oh-TOH | |
| אֶשְׁמֹ֖ר | ʾešmōr | esh-MORE | |
| לְדַבֵּֽר׃ | lĕdabbēr | leh-da-BARE |
Cross Reference
எண்ணாகமம் 22:38
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும் ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ: தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.
எண்ணாகமம் 22:20
இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.
எண்ணாகமம் 23:20
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக் கூடாது.
எண்ணாகமம் 23:26
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.
எண்ணாகமம் 24:13
நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?
நீதிமொழிகள் 26:25
அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
ரோமர் 16:18
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
தீத்து 1:16
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
Tags அதற்கு அவன் கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்
Numbers 23:12 in Tamil Concordance Numbers 23:12 in Tamil Interlinear Numbers 23:12 in Tamil Image