Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 27:4 in Tamil

Home Bible Numbers Numbers 27 Numbers 27:4

எண்ணாகமம் 27:4
எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
எங்களுடைய தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எங்கள் தந்தையின் பெயர் சொல்ல ஆண் வாரிசுகள் இல்லை. எங்கள் தந்தையின் பெயர் தொடர்ந்து வழங்கப்படாதது சரியல்ல. அவருக்கு ஆண் குழந்தைகள் இல்லாததால் அவரது பெயர் முடிந்து போகிறது. ஆகையால் எங்கள் தந்தையின் சகோதரர்கள் பெற்ற நிலங்களில் ஒரு பங்கை எங்களுக்கும் தருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று முறையிட்டார்கள்.

Thiru Viviliam
இப்போதும் தமக்குப் புதல்வர் இல்லாத காரணத்துக்காக எங்கள் தந்தையின் பெயர் அவர் குடும்பத்திலிருந்து ஏன் நீக்கப்பட வேண்டும்? எங்கள் தந்தையின் சகோதரர்களிடையே எங்களுக்கும் பங்கு தாருங்கள்.”⒫

Numbers 27:3Numbers 27Numbers 27:5

King James Version (KJV)
Why should the name of our father be done away from among his family, because he hath no son? Give unto us therefore a possession among the brethren of our father.

American Standard Version (ASV)
Why should the name of our father be taken away from among his family, because he had no son? Give unto us a possession among the brethren of our father.

Bible in Basic English (BBE)
Why is the name of our father to be taken away from among his family, because he had no son? Give us a heritage among our father’s brothers.

Darby English Bible (DBY)
Why should the name of our father be taken away from his family, because he has no son? Give unto us a possession among the brethren of our father.

Webster’s Bible (WBT)
Why should the name of our father be done away from among his family, because he hath no son? Give to us therefore a possession among the brethren of our father.

World English Bible (WEB)
Why should the name of our father be taken away from among his family, because he had no son? Give to us a possession among the brothers of our father.

Young’s Literal Translation (YLT)
why is the name of our father withdrawn from the midst of his family because he hath no son? give to us a possession in the midst of the brethren of our father;’

எண்ணாகமம் Numbers 27:4
எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.
Why should the name of our father be done away from among his family, because he hath no son? Give unto us therefore a possession among the brethren of our father.

לָ֣מָּהlāmmâLA-ma
יִגָּרַ֤עyiggāraʿyee-ɡa-RA
שֵׁםšēmshame
אָבִ֙ינוּ֙ʾābînûah-VEE-NOO
מִתּ֣וֹךְmittôkMEE-toke
מִשְׁפַּחְתּ֔וֹmišpaḥtômeesh-pahk-TOH
כִּ֛יkee
אֵ֥יןʾênane
ל֖וֹloh
בֵּ֑ןbēnbane
תְּנָהtĕnâteh-NA
לָּ֣נוּlānûLA-noo
אֲחֻזָּ֔הʾăḥuzzâuh-hoo-ZA
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
אֲחֵ֥יʾăḥêuh-HAY
אָבִֽינוּ׃ʾābînûah-VEE-noo

Cross Reference

யோசுவா 17:4
அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..

யாத்திராகமம் 32:11
மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

சங்கீதம் 109:13
அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.

நீதிமொழிகள் 13:9
நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.


Tags எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்
Numbers 27:4 in Tamil Concordance Numbers 27:4 in Tamil Interlinear Numbers 27:4 in Tamil Image