Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 33:31 in Tamil

Home Bible Numbers Numbers 33 Numbers 33:31

எண்ணாகமம் 33:31
மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின் மோசெரோத்தை விட்டு பெனேயாக்கானிலே முகாமிட்டனர்.

Thiru Viviliam
மோசரோத்திலிருந்து அவர்கள் பயணமாகிப் பெனயாக்கானில் பாளையம் இறங்கினர்.

Numbers 33:30Numbers 33Numbers 33:32

King James Version (KJV)
And they departed from Moseroth, and pitched in Benejaakan.

American Standard Version (ASV)
And they journeyed from Moseroth, and encamped in Bene-jaakan.

Bible in Basic English (BBE)
And they went on from Moseroth, and put up their tents in Bene-jaakan.

Darby English Bible (DBY)
And they removed from Moseroth, and encamped in Bene-Jaakan.

Webster’s Bible (WBT)
And they departed from Moseroth, and encamped in Bene-jaakan.

World English Bible (WEB)
They traveled from Moseroth, and encamped in Bene Jaakan.

Young’s Literal Translation (YLT)
And they journey from Moseroth, and encamp in Bene-Jaakan;

எண்ணாகமம் Numbers 33:31
மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.
And they departed from Moseroth, and pitched in Benejaakan.

וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
מִמֹּֽסֵר֑וֹתmimmōsērôtmee-moh-say-ROTE
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
בִּבְנֵ֥יbibnêbeev-NAY
יַֽעֲקָֽן׃yaʿăqānYA-uh-KAHN

Cross Reference

உபாகமம் 10:6
பின்பு இஸ்ரவேல் புத்திரர் பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்பண்ணினார்கள்; அங்கே ஆரோன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய எலெயாசார் ஆசாரியனானான்.

ஆதியாகமம் 36:27
ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:43
இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள் பயோரின குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.


Tags மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய் பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்
Numbers 33:31 in Tamil Concordance Numbers 33:31 in Tamil Interlinear Numbers 33:31 in Tamil Image