Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 25:18 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 25 Deuteronomy 25:18

உபாகமம் 25:18
நீ இளைத்து விடாய்த்திருக்கையில், பின்வருகிறவன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.

Tamil Indian Revised Version
நீ இளைத்து சோர்ந்திருக்கும்போது, பின்வருகிற உன் முகாமிலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.

Tamil Easy Reading Version
அந்த அமலேக்கிய ஜனங்கள் நமது தேவனை மதிக்காமல், நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் இருந்தபொழுது உங்களைத் தாக்கினார்கள். அவர்கள் உங்கள் ஜனங்களில் மெதுவாக எல்லோருக்கும் பின்னால் நடந்து வந்தவர்களைத் தாக்கி வெட்டிக் கொன்றார்கள்.

Thiru Viviliam
நீ களைத்துச் சோர்ந்திருக்கையில் வழியிலே அவன் உன்னை எதிர்த்து, உன் பின்னால் வலுவற்றவர்களை வெட்டி வீழ்த்தினான். ஏனெனில், அவன் கடவுளுக்கு அஞ்சவில்லை.

Deuteronomy 25:17Deuteronomy 25Deuteronomy 25:19

King James Version (KJV)
How he met thee by the way, and smote the hindmost of thee, even all that were feeble behind thee, when thou wast faint and weary; and he feared not God.

American Standard Version (ASV)
how he met thee by the way, and smote the hindmost of thee, all that were feeble behind thee, when thou wast faint and weary; and he feared not God.

Bible in Basic English (BBE)
How, meeting you on the way, he made an attack on you when you were tired and without strength, cutting off all the feeble ones at the end of your line; and the fear of God was not in him.

Darby English Bible (DBY)
how he met thee on the way, and smote the hindmost of thee, all the feeble that lagged behind thee, when thou wast faint and weary, and he feared not God.

Webster’s Bible (WBT)
How he met thee by the way, and smote the hindmost of thee, even all that were feeble behind thee, when thou wast faint and weary; and he feared not God.

World English Bible (WEB)
how he met you by the way, and struck the hindmost of you, all who were feeble behind you, when you were faint and weary; and he didn’t fear God.

Young’s Literal Translation (YLT)
that he hath met thee in the way, and smiteth in all those feeble behind thee (and thou wearied and fatigued), and is not fearing God.

உபாகமம் Deuteronomy 25:18
நீ இளைத்து விடாய்த்திருக்கையில், பின்வருகிறவன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.
How he met thee by the way, and smote the hindmost of thee, even all that were feeble behind thee, when thou wast faint and weary; and he feared not God.

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
קָֽרְךָ֜qārĕkāka-reh-HA
בַּדֶּ֗רֶךְbadderekba-DEH-rek
וַיְזַנֵּ֤בwayzannēbvai-za-NAVE
בְּךָ֙bĕkābeh-HA
כָּלkālkahl
הַנֶּֽחֱשָׁלִ֣יםhanneḥĕšālîmha-neh-hay-sha-LEEM
אַֽחַרֶ֔יךָʾaḥarêkāah-ha-RAY-ha
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
עָיֵ֣ףʿāyēpah-YAFE
וְיָגֵ֑עַwĕyāgēaʿveh-ya-ɡAY-ah
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יָרֵ֖אyārēʾya-RAY
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

Cross Reference

சங்கீதம் 36:1
துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.

ரோமர் 3:18
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.

நெகேமியா 5:9
பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?

நெகேமியா 5:15
எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பதுசேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.

நீதிமொழிகள் 16:6
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.


Tags நீ இளைத்து விடாய்த்திருக்கையில் பின்வருகிறவன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு
Deuteronomy 25:18 in Tamil Concordance Deuteronomy 25:18 in Tamil Interlinear Deuteronomy 25:18 in Tamil Image