உபாகமம் 29:22
அப்பொழுது உங்களுக்குப் பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,
Tamil Indian Revised Version
அப்பொழுது உங்களுக்குப்பின் வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியர்களும், கர்த்தர் இந்த தேசத்திற்கு வரச்செய்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,
Tamil Easy Reading Version
“எதிர்காலத்தில் உங்கள் சந்ததிகளும், தொலை தூரத்து அயல்நாட்டுக் குடிகளும் இந்நாடு எவ்வாறு பாழானது என்று காண்பார்கள். கர்த்தர் இந்த நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிற நோய்களையும் பார்ப்பார்கள்.
Thiru Viviliam
அப்பொழுது, உங்களுக்குப் பின்வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், நெடுந்தொலை நாட்டிலிருந்து வரும் அந்நியரும், ஆண்டவர் இந்த நாட்டின்மேல் வரச்செய்த வாதைகளையும், நோய்களையும் காணும்போது,
King James Version (KJV)
So that the generation to come of your children that shall rise up after you, and the stranger that shall come from a far land, shall say, when they see the plagues of that land, and the sicknesses which the LORD hath laid upon it;
American Standard Version (ASV)
And the generation to come, your children that shall rise up after you, and the foreigner that shall come from a far land, shall say, when they see the plagues of that land, and the sicknesses wherewith Jehovah hath made it sick;
Bible in Basic English (BBE)
And future generations, your children coming after you, and travellers from far countries, will say, when they see the punishments of that land and the diseases which the Lord has sent on it;
Darby English Bible (DBY)
And the generation to come, your children who shall rise up after you, and the foreigner that shall come from a far land, shall say, when they see the plagues of that land, and its sicknesses wherewith Jehovah hath visited it,
Webster’s Bible (WBT)
So that the generation to come of your children that shall arise after you, and the stranger that shall come from a distant land, shall say, when they see the plagues of that land, and the sicknesses which the LORD hath laid upon it;
World English Bible (WEB)
The generation to come, your children who shall rise up after you, and the foreigner who shall come from a far land, shall say, when they see the plagues of that land, and the sicknesses with which Yahweh has made it sick;
Young’s Literal Translation (YLT)
`And the latter generation of your sons who rise after you, and the stranger who cometh in from a land afar off, have said when they have seen the strokes of that land, and its sicknesses which Jehovah hath sent into it, —
உபாகமம் Deuteronomy 29:22
அப்பொழுது உங்களுக்குப் பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,
So that the generation to come of your children that shall rise up after you, and the stranger that shall come from a far land, shall say, when they see the plagues of that land, and the sicknesses which the LORD hath laid upon it;
So that the generation | וְאָמַ֞ר | wĕʾāmar | veh-ah-MAHR |
come to | הַדּ֣וֹר | haddôr | HA-dore |
of your children | הָאַֽחֲר֗וֹן | hāʾaḥărôn | ha-ah-huh-RONE |
that | בְּנֵיכֶם֙ | bĕnêkem | beh-nay-HEM |
up rise shall | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
after | יָק֙וּמוּ֙ | yāqûmû | ya-KOO-MOO |
stranger the and you, | מֵאַ֣חֲרֵיכֶ֔ם | mēʾaḥărêkem | may-AH-huh-ray-HEM |
that | וְהַ֨נָּכְרִ֔י | wĕhannokrî | veh-HA-noke-REE |
shall come | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
far a from | יָבֹ֖א | yābōʾ | ya-VOH |
land, | מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets |
shall say, | רְחוֹקָ֑ה | rĕḥôqâ | reh-hoh-KA |
see they when | וְ֠רָאוּ | wĕrāʾû | VEH-ra-oo |
אֶת | ʾet | et | |
the plagues | מַכּ֞וֹת | makkôt | MA-kote |
that of | הָאָ֤רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
land, | הַהִוא֙ | hahiw | ha-heev |
and the sicknesses | וְאֶת | wĕʾet | veh-ET |
which | תַּ֣חֲלֻאֶ֔יהָ | taḥăluʾêhā | TA-huh-loo-A-ha |
Lord the | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
hath laid | חִלָּ֥ה | ḥillâ | hee-LA |
upon it; | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
בָּֽהּ׃ | bāh | ba |
உபாகமம் 29:22 in English
Tags அப்பொழுது உங்களுக்குப் பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும் தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும் கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்
Deuteronomy 29:22 in Tamil Concordance Deuteronomy 29:22 in Tamil Interlinear Deuteronomy 29:22 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 29