Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 6:19 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 6 1 Kings 6:19

1 இராஜாக்கள் 6:19
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு ஆலயத்திற்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தினான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் ஒரு அறையை ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளே கட்டினான். இந்த அறையில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்தனர்.

Thiru Viviliam
ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் கருவறையை அவர் அமைத்திருந்தார்.

1 Kings 6:181 Kings 61 Kings 6:20

King James Version (KJV)
And the oracle he prepared in the house within, to set there the ark of the covenant of the LORD.

American Standard Version (ASV)
And he prepared an oracle in the midst of the house within, to set there the ark of the covenant of Jehovah.

Bible in Basic English (BBE)
And he made ready an inmost room in the middle of the house, in which to put the ark of the agreement of the Lord.

Darby English Bible (DBY)
And he prepared the oracle in the midst of the house within, to set there the ark of the covenant of Jehovah.

Webster’s Bible (WBT)
And the oracle he prepared in the house within, to set there the ark of the covenant of the LORD.

World English Bible (WEB)
He prepared an oracle in the midst of the house within, to set there the ark of the covenant of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And the oracle in the midst of the house within he hath prepared, to put there the ark of the covenant of Jehovah.

1 இராஜாக்கள் 1 Kings 6:19
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்.
And the oracle he prepared in the house within, to set there the ark of the covenant of the LORD.

וּדְבִ֧ירûdĕbîroo-deh-VEER
בְּתוֹךְbĕtôkbeh-TOKE
הַבַּ֛יִתhabbayitha-BA-yeet
מִפְּנִ֖ימָהmippĕnîmâmee-peh-NEE-ma
הֵכִ֑יןhēkînhay-HEEN
לְתִתֵּ֣ןlĕtittēnleh-tee-TANE
שָׁ֔םšāmshahm
אֶתʾetet
אֲר֖וֹןʾărônuh-RONE
בְּרִ֥יתbĕrîtbeh-REET
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

யாத்திராகமம் 40:20
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,

1 இராஜாக்கள் 6:5
அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.

1 இராஜாக்கள் 6:16
தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபது முழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்.

1 இராஜாக்கள் 8:6
அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.

2 நாளாகமம் 4:20
முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,

2 நாளாகமம் 5:7
அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.

சங்கீதம் 28:2
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

எபிரெயர் 9:3
இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது.


Tags கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்
1 Kings 6:19 in Tamil Concordance 1 Kings 6:19 in Tamil Interlinear 1 Kings 6:19 in Tamil Image