Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 12:17 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 12 1 Kings 12:17

1 இராஜாக்கள் 12:17
ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர் மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்களுக்கு ரெகொபெயாம் ராஜாவாக இருந்தான்.

Tamil Easy Reading Version
ஆனால் ரெகொ பெயாம் யூதா நகரங்களில் வாழும் இஸ்ரவேலர்கள் முழுவதையும் ஆண்டு வந்தான்.

Thiru Viviliam
எனினும், யூதாவின் நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ரெகபெயாமே அரசனாய் இருந்தான்.

1 Kings 12:161 Kings 121 Kings 12:18

King James Version (KJV)
But as for the children of Israel which dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

American Standard Version (ASV)
But as for the children of Israel that dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

Bible in Basic English (BBE)
(But Rehoboam was still king over those of the children of Israel who were living in the towns of Judah.)

Darby English Bible (DBY)
But as for the children of Israel that dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

Webster’s Bible (WBT)
But as for the children of Israel who dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

World English Bible (WEB)
But as for the children of Israel who lived in the cities of Judah, Rehoboam reigned over them.

Young’s Literal Translation (YLT)
As to the sons of Israel, those dwelling in the cities of Judah — over them reign doth Rehoboam.

1 இராஜாக்கள் 1 Kings 12:17
ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர் மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.
But as for the children of Israel which dwelt in the cities of Judah, Rehoboam reigned over them.

וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
הַיֹּֽשְׁבִ֖יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
וַיִּמְלֹ֥ךְwayyimlōkva-yeem-LOKE
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
רְחַבְעָֽם׃rĕḥabʿāmreh-hahv-AM

Cross Reference

1 இராஜாக்கள் 11:13
ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார்.

1 இராஜாக்கள் 11:36
என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

2 நாளாகமம் 10:17
ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

2 நாளாகமம் 11:13
லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.


Tags ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர் மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்
1 Kings 12:17 in Tamil Concordance 1 Kings 12:17 in Tamil Interlinear 1 Kings 12:17 in Tamil Image