Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 7:8 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 7 2 Kings 7:8

2 இராஜாக்கள் 7:8
அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்து,

Tamil Indian Revised Version
அந்தத் தொழுநோயாளிகள், முகாமின் அருகில் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் நுழைந்து சாப்பிட்டுக் குடித்து, அதிலிருந்த வெள்ளியையும், பொன்னையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் நுழைந்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து,

Tamil Easy Reading Version
முகாம் தொடங்கும் இடத்திற்கு வந்தடைந்த தொழுநோயாளிகள், காலியாக இருந்த கூடாரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் நன்றாக உண்டு குடித்தனர். பின் அவர்கள் தங்கம், வெள்ளி, துணி போன்றவற்றை அள்ளிக்கொண்டு வந்தனர். வெளியே கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் இன்னொரு கூடாரத்திற்குள் நுழைந்தனர். அங்குள்ள பொருட்களையும் எடுத்துப் போய் ஒளித்து வைத்தனர்.

Thiru Viviliam
ஆகவே, இந்தத் தொழுநோயாளிகள் பாசறையின் எல்லையை நெருங்கி, ஒரு கூடாரத்தின் உள்ளே நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும், அங்கிருந்த வெள்ளி, பொன், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் திரும்பி வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து அங்கிருந்தவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தனர்.⒫

Title
பகை முகாம்களில் தொழுநோயாளிகள்

2 Kings 7:72 Kings 72 Kings 7:9

King James Version (KJV)
And when these lepers came to the uttermost part of the camp, they went into one tent, and did eat and drink, and carried thence silver, and gold, and raiment, and went and hid it; and came again, and entered into another tent, and carried thence also, and went and hid it.

American Standard Version (ASV)
And when these lepers came to the outermost part of the camp, they went into one tent, and did eat and drink, and carried thence silver, and gold, and raiment, and went and hid it; and they came back, and entered into another tent, and carried thence also, and went and hid it.

Bible in Basic English (BBE)
And when those lepers came to the outer line of tents, they went into one tent, and had food and drink, and took from it silver and gold and clothing, which they put in a secret place; then they came back and went into another tent from which they took more goods, which they put away in a secret place.

Darby English Bible (DBY)
And those lepers came to the extremity of the camp; and they went into one tent, and ate and drank, and carried thence silver and gold, and garments, and went and hid it; and they came again, and entered into another tent, and carried thence, and went and hid [it].

Webster’s Bible (WBT)
And when these lepers came to the uttermost part of the camp, they went into one tent, and ate and drank, and carried thence silver, and gold, and raiment, and went and hid it; and came again, and entered into another tent, and carried thence also, and went and hid it.

World English Bible (WEB)
When these lepers came to the outermost part of the camp, they went into one tent, and ate and drink, and carried there silver, and gold, and clothing, and went and hid it; and they came back, and entered into another tent, and carried there also, and went and hid it.

Young’s Literal Translation (YLT)
And these lepers come in unto the extremity of the camp, and come in unto one tent, and eat, and drink, and lift up thence silver, and gold, and garments, and go and hide; and they turn back and go in unto another tent, and lift up thence, and go and hide.

2 இராஜாக்கள் 2 Kings 7:8
அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்து,
And when these lepers came to the uttermost part of the camp, they went into one tent, and did eat and drink, and carried thence silver, and gold, and raiment, and went and hid it; and came again, and entered into another tent, and carried thence also, and went and hid it.

וַיָּבֹאוּ֩wayyābōʾûva-ya-voh-OO
הַֽמְצֹרָעִ֨יםhamṣōrāʿîmhahm-tsoh-ra-EEM
הָאֵ֜לֶּהhāʾēlleha-A-leh
עַדʿadad
קְצֵ֣הqĕṣēkeh-TSAY
הַֽמַּחֲנֶ֗הhammaḥăneha-ma-huh-NEH
וַיָּבֹ֜אוּwayyābōʾûva-ya-VOH-oo
אֶלʾelel
אֹ֤הֶלʾōhelOH-hel
אֶחָד֙ʾeḥādeh-HAHD
וַיֹּֽאכְל֣וּwayyōʾkĕlûva-yoh-heh-LOO
וַיִּשְׁתּ֔וּwayyištûva-yeesh-TOO
וַיִּשְׂא֣וּwayyiśʾûva-yees-OO
מִשָּׁ֗םmiššāmmee-SHAHM
כֶּ֤סֶףkesepKEH-sef
וְזָהָב֙wĕzāhābveh-za-HAHV
וּבְגָדִ֔יםûbĕgādîmoo-veh-ɡa-DEEM
וַיֵּֽלְכ֖וּwayyēlĕkûva-yay-leh-HOO
וַיַּטְמִ֑נוּwayyaṭminûva-yaht-MEE-noo
וַיָּשֻׁ֗בוּwayyāšubûva-ya-SHOO-voo
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
אֶלʾelel
אֹ֣הֶלʾōhelOH-hel
אַחֵ֔רʾaḥērah-HARE
וַיִּשְׂא֣וּwayyiśʾûva-yees-OO
מִשָּׁ֔םmiššāmmee-SHAHM
וַיֵּֽלְכ֖וּwayyēlĕkûva-yay-leh-HOO
וַיַּטְמִֽנוּ׃wayyaṭminûva-yaht-mee-NOO

Cross Reference

யோசுவா 7:21
கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.

2 இராஜாக்கள் 5:24
அவன் மேட்டண்டைக்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.

எரேமியா 41:8
ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.

மத்தேயு 13:44
அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

மத்தேயு 25:18
ஒரு தாலந்தை வாங்கினவன், போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.


Tags அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்து திரும்பிவந்து வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்து
2 Kings 7:8 in Tamil Concordance 2 Kings 7:8 in Tamil Interlinear 2 Kings 7:8 in Tamil Image