Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 17:12 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 17 2 Kings 17:12

2 இராஜாக்கள் 17:12
இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள்.

Tamil Indian Revised Version
இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், அருவருப்பான விக்கிரகங்களை வழிபட்டு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர், “நீங்கள் இதனைச் செய்யக்கூடாது” என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் அவர்கள் விக்கிரகங்களுக்கு சேவைச் செய்தனர்.

Thiru Viviliam
‘இக்காரியத்தை நீங்கள் செய்யலாகாது’ என ஆண்டவர் அவர்களுக்கு உரைத்திருந்தாலும், அவர்கள் சிலைகளை வழிபட்டு வந்தனர்.⒫

2 Kings 17:112 Kings 172 Kings 17:13

King James Version (KJV)
For they served idols, whereof the LORD had said unto them, Ye shall not do this thing.

American Standard Version (ASV)
and they served idols, whereof Jehovah had said unto them, Ye shall not do this thing.

Bible in Basic English (BBE)
And they made themselves servants of disgusting things, though the Lord had said, You are not to do this.

Darby English Bible (DBY)
and they served idols, as to which Jehovah had said to them, Ye shall not do this thing.

Webster’s Bible (WBT)
For they served idols, of which the LORD had said to them, Ye shall not do this thing.

World English Bible (WEB)
and they served idols, of which Yahweh had said to them, You shall not do this thing.

Young’s Literal Translation (YLT)
and serve the idols, of which Jehovah said to them, `Ye do not do this thing;’

2 இராஜாக்கள் 2 Kings 17:12
இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள்.
For they served idols, whereof the LORD had said unto them, Ye shall not do this thing.

וַיַּֽעַבְד֖וּwayyaʿabdûva-ya-av-DOO
הַגִּלֻּלִ֑יםhaggillulîmha-ɡee-loo-LEEM
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
אָמַ֤רʾāmarah-MAHR
יְהוָה֙yĕhwāhyeh-VA
לָהֶ֔םlāhemla-HEM
לֹ֥אlōʾloh
תַֽעֲשׂ֖וּtaʿăśûta-uh-SOO
אֶתʾetet
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

யாத்திராகமம் 20:3
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

யாத்திராகமம் 34:14
கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

லேவியராகமம் 26:1
நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

உபாகமம் 4:15
கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.

உபாகமம் 4:23
நீங்களோ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

உபாகமம் 5:7
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

உபாகமம் 12:4
உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்,


Tags இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும் நரகலான விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள்
2 Kings 17:12 in Tamil Concordance 2 Kings 17:12 in Tamil Interlinear 2 Kings 17:12 in Tamil Image