Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakku Priyamana - உமக்குப் பிரியமானதைச் செய்ய

Umakku Priyamana
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே

1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே

Umakku Priyamana – உமக்குப் பிரியமானதைச் Lyrics in English

Umakku Priyamana umakkup piriyamaanathaich seyya enakkuk kattaுth thaarum thesayvamae neerae en Dhevan um nalla Parisuththa Aaviyaanavar semmaiyaana valiyilae nadaththa vaenndumae maekasthampamae akkini sthampamae thaettaுm theyvamae thunnaiyaalarae1. Ummai Nnokki en kaikalai uyarththi uyarththi makilkinten aiyaa varannda nilam thavippathu pol en aanmaa umakkaaka ovvoru naalum aengi aengi thavikkinthaiyaa enathu aekkamae enathu piriyamae enathu paasamae enathu aasaiyae 2. Umathu anpai athikaalaiyil kaanachcheyyum karunnai naesarae ummaiyae nampiyullaen neer virumpum um nalla paathaikalai thinanthoraுm kaattavaenndum thivyanaatharae anpin sikaramae aaruyirae annaikkum theyvamae aaraுthalae

PowerPoint Presentation Slides for the song Umakku Priyamana – உமக்குப் பிரியமானதைச்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakku Priyamana – உமக்குப் பிரியமானதைச் செய்ய PPT
Umakku Priyamana PPT

Umakku Priyamana – உமக்குப் பிரியமானதைச் Song Meaning

Umakku Priyamana
To do what pleases you
It is Tesai who teaches me
You are my God
Your good Holy Spirit
It should be conducted in a pure way
The pillar of fire is the pillar of fire
The deity of search is the companion

1. My hands to you
I am happy to raise and raise sir
As the parched land suffers
My soul is for you every day
Are you longing and suffering?
My longing is my love
My love is my desire
2. Your love early in the morning
Beloved, show mercy
I trust you
Your good ways you love
It should be shown daily, Divyanatha
Aruire is the peak of love
God who extinguishes is comfort

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எனது உம் நல்ல தெய்வமே உயர்த்தி ஏங்கி Umakku Priyamana உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே நீரே தேவன் பரிசுத்த ஆவியானவர் தமிழ்