2 நாளாகமம் 1:14
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்
Tamil Indian Revised Version
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பனிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் தனது படைக்காகக் குதிரைகளையும் இரதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான். சாலொமோனிடம் 1,400 இரதங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். அவற்றை அவன் இரதத்துக்குரிய நகரங்களில் இருக்கச்செய்தான். அவர்களில் சிலரை அரண்மனையிருந்த எருசலேமிலும் இருக்கச் செய்தான்.
Thiru Viviliam
சாலமோன் தேர்ப் படையையும் குதிரைப் படையையும் அமைத்தார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர். அவர்களைத் தேர்ப்படை நகர்களிலும், அரசராகிய தம்மோடு எருசலேமிலும் நிறுத்தி வைத்தார்.
Title
சாலொமோன் தனது படையையும் செல்வத்தையும் சேர்க்கிறான்
King James Version (KJV)
And Solomon gathered chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, which he placed in the chariot cities, and with the king at Jerusalem.
American Standard Version (ASV)
And Solomon gathered chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, that he placed in the chariot cities, and with the king at Jerusalem.
Bible in Basic English (BBE)
And Solomon got together war-carriages and horsemen; he had one thousand, four hundred carriages and twelve thousand horsemen, which he kept, some in the carriage-towns and some with the king at Jerusalem.
Darby English Bible (DBY)
And Solomon gathered chariots and horsemen; and he had a thousand four hundred chariots and twelve thousand horsemen; and he placed them in the chariot-cities, and with the king at Jerusalem.
Webster’s Bible (WBT)
And Solomon gathered chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, which he placed in the chariot cities, and with the king at Jerusalem.
World English Bible (WEB)
Solomon gathered chariots and horsemen: and he had one thousand four hundred chariots, and twelve thousand horsemen, that he placed in the chariot cities, and with the king at Jerusalem.
Young’s Literal Translation (YLT)
and Solomon gathereth chariots and horsemen, and he hath a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, and he placeth them in the cities of the chariots, and with the king in Jerusalem.
2 நாளாகமம் 2 Chronicles 1:14
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்
And Solomon gathered chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, which he placed in the chariot cities, and with the king at Jerusalem.
| וַיֶּֽאֱסֹ֣ף | wayyeʾĕsōp | va-yeh-ay-SOFE | |
| שְׁלֹמֹה֮ | šĕlōmōh | sheh-loh-MOH | |
| רֶ֣כֶב | rekeb | REH-hev | |
| וּפָֽרָשִׁים֒ | ûpārāšîm | oo-fa-ra-SHEEM | |
| וַֽיְהִי | wayhî | VA-hee | |
| ל֗וֹ | lô | loh | |
| אֶ֤לֶף | ʾelep | EH-lef | |
| וְאַרְבַּע | wĕʾarbaʿ | veh-ar-BA | |
| מֵאוֹת֙ | mēʾôt | may-OTE | |
| רֶ֔כֶב | rekeb | REH-hev | |
| וּשְׁנֵים | ûšĕnêm | oo-sheh-NAME | |
| עָשָׂ֥ר | ʿāśār | ah-SAHR | |
| אֶ֖לֶף | ʾelep | EH-lef | |
| פָּֽרָשִׁ֑ים | pārāšîm | pa-ra-SHEEM | |
| וַיַּנִּיחֵם֙ | wayyannîḥēm | va-ya-nee-HAME | |
| בְּעָרֵ֣י | bĕʿārê | beh-ah-RAY | |
| הָרֶ֔כֶב | hārekeb | ha-REH-hev | |
| וְעִם | wĕʿim | veh-EEM | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| בִּירֽוּשָׁלִָֽם׃ | bîrûšāloim | bee-ROO-sha-loh-EEM |
Cross Reference
1 இராஜாக்கள் 4:26
சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்.
1 இராஜாக்கள் 10:26
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும்,அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
1 இராஜாக்கள் 9:19
தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.
2 நாளாகமம் 9:25
சாலொமோனுக்கு நாலாயிரம்குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும்பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.
உபாகமம் 17:16
அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
1 இராஜாக்கள் 10:16
சாலொமோன் ராஜா, அடித்த பொன் தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.
Tags சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான் அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள் அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும் அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்
2 Chronicles 1:14 in Tamil Concordance 2 Chronicles 1:14 in Tamil Interlinear 2 Chronicles 1:14 in Tamil Image