Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 20:20 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 20 2 Chronicles 20:20

2 நாளாகமம் 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்திரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படும்போது யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது வெற்றிபெறுவீர்கள் என்றான்.

Tamil Easy Reading Version
அதிகாலையில் யோசபாத்தின் படையானது தெக்கோவா வனாந்தரத்திற்குப் போனது. அவர்கள் புறப்படும்போது யோசபாத் நின்ற வண்ணம், “யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள்” என்றான்.

Thiru Viviliam
அவர்கள் அதிகாலையில் எழுந்து, தெக்கோவாப் பாலைநிலம் நோக்கிப் புறப்படுகையில், யோசபாத்து அவர்களிடம், யூதா, எருசலேம் வாழ்மக்களே! எனக்குச் செவி கொடுங்கள்! உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்புங்கள்! உங்களுக்குத் தீங்கு ஏதும் நேராது. அவர்தம் இறைவாக்கினர்களை நம்புங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்றார்.⒫

2 Chronicles 20:192 Chronicles 202 Chronicles 20:21

King James Version (KJV)
And they rose early in the morning, and went forth into the wilderness of Tekoa: and as they went forth, Jehoshaphat stood and said, Hear me, O Judah, and ye inhabitants of Jerusalem; Believe in the LORD your God, so shall ye be established; believe his prophets, so shall ye prosper.

American Standard Version (ASV)
And they rose early in the morning, and went forth into the wilderness of Tekoa: and as they went forth, Jehoshaphat stood and said, Hear me, O Judah, and ye inhabitants of Jerusalem: believe in Jehovah your God, so shall ye be established; believe his prophets, so shall ye prosper.

Bible in Basic English (BBE)
And early in the morning they got up and went out to the waste land of Tekoa: and when they were going out, Jehoshaphat took his station and said to them, Give ear to me, O Judah and you people of Jerusalem: have faith in the Lord your God and you will be safe; have faith in his prophets and all will go well for you.

Darby English Bible (DBY)
And they rose early in the morning, and went forth towards the wilderness of Tekoa; and as they went forth, Jehoshaphat stood and said, Hear me, Judah, and ye inhabitants of Jerusalem! Believe in Jehovah your God, and ye shall be established; believe his prophets, and ye shall prosper!

Webster’s Bible (WBT)
And they rose early in the morning, and went forth into the wilderness of Tekoa: and as they went forth, Jehoshaphat stood and said, Hear me, O Judah, and ye inhabitants of Jerusalem; Believe in the LORD your God, so shall ye be established; believe his prophets, so shall ye prosper.

World English Bible (WEB)
They rose early in the morning, and went forth into the wilderness of Tekoa: and as they went forth, Jehoshaphat stood and said, Hear me, Judah, and you inhabitants of Jerusalem: believe in Yahweh your God, so shall you be established; believe his prophets, so shall you prosper.

Young’s Literal Translation (YLT)
And they rise early in the morning, and go out to the wilderness of Tekoa, and in their going out Jehoshaphat hath stood and saith, `Hear me, O Judah, and inhabitants of Jerusalem, remain stedfast in Jehovah your God, and be stedfast; remain stedfast in His prophets, and prosper.’

2 நாளாகமம் 2 Chronicles 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.
And they rose early in the morning, and went forth into the wilderness of Tekoa: and as they went forth, Jehoshaphat stood and said, Hear me, O Judah, and ye inhabitants of Jerusalem; Believe in the LORD your God, so shall ye be established; believe his prophets, so shall ye prosper.

וַיַּשְׁכִּ֣ימוּwayyaškîmûva-yahsh-KEE-moo
בַבֹּ֔קֶרbabbōqerva-BOH-ker
וַיֵּֽצְא֖וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
לְמִדְבַּ֣רlĕmidbarleh-meed-BAHR
תְּק֑וֹעַtĕqôaʿteh-KOH-ah
וּבְצֵאתָ֞םûbĕṣēʾtāmoo-veh-tsay-TAHM
עָמַ֣דʿāmadah-MAHD
יְהֽוֹשָׁפָ֗טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
שְׁמָע֗וּנִיšĕmāʿûnîsheh-ma-OO-nee
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
וְיֹֽשְׁבֵ֣יwĕyōšĕbêveh-yoh-sheh-VAY
יְרֽוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
הַֽאֲמִ֜ינוּhaʾămînûha-uh-MEE-noo
בַּֽיהוָ֤הbayhwâbai-VA
אֱלֹֽהֵיכֶם֙ʾĕlōhêkemay-loh-hay-HEM
וְתֵ֣אָמֵ֔נוּwĕtēʾāmēnûveh-TAY-ah-MAY-noo
הַֽאֲמִ֥ינוּhaʾămînûha-uh-MEE-noo
בִנְבִיאָ֖יוbinbîʾāywveen-vee-AV
וְהַצְלִֽיחוּ׃wĕhaṣlîḥûveh-hahts-LEE-hoo

Cross Reference

எபிரெயர் 11:6
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

யோவான் 11:40
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.

ஏசாயா 7:9
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.

ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

யோவான் 5:46
நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.

யோவான் 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

யோவான் 13:20
நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லுூக்கா 16:31
அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.

யாத்திராகமம் 14:31
கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.

ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

2 சாமுவேல் 14:2
அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவுகொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப்போலக் காண்பித்து,


Tags அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள் புறப்படுகையில் யோசபாத் நின்று யூதாவே எருசலேமின் குடிகளே கேளுங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள் அப்பொழுது நிலைப்படுவீர்கள் அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள் அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்
2 Chronicles 20:20 in Tamil Concordance 2 Chronicles 20:20 in Tamil Interlinear 2 Chronicles 20:20 in Tamil Image