Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 4:17 in Tamil

Home Bible Ezra Ezra 4 Ezra 4:17

எஸ்றா 4:17
அப்பொழுது ராஜா ஆலோசனைத்தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்,

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், நதிக்கு மறுபுறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின மறுமொழியாவது: உங்களுக்கு சமாதானம்,

Tamil Easy Reading Version
பிறகு அரசர் அர்தசஷ்டா இந்தப் பதிலை எழுதினான்: தலைமை அதிகாரியான ரெகூமுக்கும், செயலாளரான சிம்சாயிக்கும், சமாரியாவில் வாழ்கின்ற மற்ற ஜனங்களுக்கும் ஐபிராத்து ஆற்றின் மேற்கு பகுதியில் வாழ்கின்ற ஜனங்களுக்கும், வாழ்த்துக்கள்.

Thiru Viviliam
ஆட்சியாளரான இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமாரியாவில் வாழ்ந்தவர்களுக்கும், நதிக்கு அக்கரையில் வாழும் மற்றவர்களுக்கும் சமாதானம் கூறி மன்னர் அனுப்பிய செய்தி பின்வருமாறு;

Ezra 4:16Ezra 4Ezra 4:18

King James Version (KJV)
Then sent the king an answer unto Rehum the chancellor, and to Shimshai the scribe, and to the rest of their companions that dwell in Samaria, and unto the rest beyond the river, Peace, and at such a time.

American Standard Version (ASV)
`Then’ sent the king an answer unto Rehum the chancellor, and to Shimshai the scribe, and to the rest of their companions that dwell in Samaria, and in the rest `of the country’ beyond the River: Peace, and so forth.

Bible in Basic English (BBE)
Then the king sent an answer to Rehum, the chief ruler, and Shimshai the scribe, and their friends living in Samaria, and to the rest of those across the river, saying, Peace to you:

Darby English Bible (DBY)
The king sent an answer to Rehum the chancellor, and Shimshai the scribe, and the rest of their companions that dwell in Samaria, and the other places beyond the river: Peace, and so forth.

Webster’s Bible (WBT)
Then the king sent an answer to Rehum the chancellor, and to Shimshai the scribe, and to the rest of their companions that dwell in Samaria, and to the rest beyond the river, Peace, and at such a time.

World English Bible (WEB)
[Then] sent the king an answer to Rehum the chancellor, and to Shimshai the scribe, and to the rest of their companions who dwell in Samaria, and in the rest [of the country] beyond the River: Peace, and so forth.

Young’s Literal Translation (YLT)
An answer hath the king sent unto Rehum counsellor, and Shimshai scribe, and the rest of their companions who are dwelling in Samaria, and the rest beyond the river, `Peace, and at such a time:

எஸ்றா Ezra 4:17
அப்பொழுது ராஜா ஆலோசனைத்தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்,
Then sent the king an answer unto Rehum the chancellor, and to Shimshai the scribe, and to the rest of their companions that dwell in Samaria, and unto the rest beyond the river, Peace, and at such a time.

פִּתְגָמָ֞אpitgāmāʾpeet-ɡa-MA
שְׁלַ֣חšĕlaḥsheh-LAHK
מַלְכָּ֗אmalkāʾmahl-KA
עַלʿalal
רְח֤וּםrĕḥûmreh-HOOM
בְּעֵלbĕʿēlbeh-ALE
טְעֵם֙ṭĕʿēmteh-AME
וְשִׁמְשַׁ֣יwĕšimšayveh-sheem-SHAI
סָֽפְרָ֔אsāpĕrāʾsa-feh-RA
וּשְׁאָר֙ûšĕʾāroo-sheh-AR
כְּנָוָ֣תְה֔וֹןkĕnāwātĕhônkeh-na-VA-teh-HONE
דִּ֥יdee
יָֽתְבִ֖יןyātĕbînya-teh-VEEN
בְּשָֽׁמְרָ֑יִןbĕšāmĕrāyinbeh-sha-meh-RA-yeen
וּשְׁאָ֧רûšĕʾāroo-sheh-AR
עֲבַֽרʿăbaruh-VAHR
נַהֲרָ֛הnahărâna-huh-RA
שְׁלָ֖םšĕlāmsheh-LAHM
וּכְעֶֽת׃ûkĕʿetoo-heh-ET

Cross Reference

எஸ்றா 4:7
அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.

எஸ்றா 4:9
ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகிய தீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும்,

எஸ்றா 5:7
ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.

எஸ்றா 7:12
ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

லுூக்கா 10:5
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:26
கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:

ரோமர் 1:7
தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.


Tags அப்பொழுது ராஜா ஆலோசனைத்தலைவனாகிய ரெகூமுக்கும் கணக்கனாகிய சிம்சாயிக்கும் சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது உங்களுக்குச் சமாதானம்
Ezra 4:17 in Tamil Concordance Ezra 4:17 in Tamil Interlinear Ezra 4:17 in Tamil Image