Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 2:18 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 2 Nehemiah 2:18

நெகேமியா 2:18
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளைய`ή் அவர்களுக்கρ அறிவித்தேனͻ அப்பெޠδுது அவர்கள்: எழுந்து கட்Οுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருப்பதையும், ராஜா என்னோடு சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு தெரிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளை பலப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
நான் அந்த ஜனங்களிடம் தேவன் என்னிடம் கருணையோடு இருப்பதைப் பற்றியும் சொன்னேன். அரசன் என்னிடம் சொல்லியிருந்தவற்றைப் பற்றியும் நான் அவர்களிடம் சொன்னேன். பிறகு அந்த ஜனங்கள், “இப்பொழுது நாம் வேலையை ஆரம்பிக்கலாம்” என்று பதிலுரைத்தனர். எனவே இந்த நல்ல வேலையை நாங்கள் தொடங்கினோம்.

Thiru Viviliam
என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும், மன்னர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்களும் “வாரும் கட்டுவோம்” என்றனர்; நற்பணி செய்யத் தங்களைத் தயார் செய்து கொண்டனர்.⒫

Nehemiah 2:17Nehemiah 2Nehemiah 2:19

King James Version (KJV)
Then I told them of the hand of my God which was good upon me; as also the king’s words that he had spoken unto me. And they said, Let us rise up and build. So they strengthened their hands for this good work.

American Standard Version (ASV)
And I told them of the hand of my God which was good upon me, as also of the king’s words that he had spoken unto me. And they said, Let us rise up and build. So they strengthened their hands for the good `work’.

Bible in Basic English (BBE)
Then I gave them an account of how the hand of my God was on me, helping me; and of the king’s words which he had said to me. And they said, Let us get to work on the building. So they made their hands strong for the good work.

Darby English Bible (DBY)
And I told them of the hand of my God which had been good upon me; as also of the king’s words which he had said unto me. And they said, Let us rise up and build. And they strengthened their hands for the good [work].

Webster’s Bible (WBT)
Then I told them of the hand of my God which was good upon me; as also the king’s words that he had spoken to me. And they said, Let us rise and build. So they strengthened their hands for this good work.

World English Bible (WEB)
I told them of the hand of my God which was good on me, as also of the king’s words that he had spoken to me. They said, Let us rise up and build. So they strengthened their hands for the good [work].

Young’s Literal Translation (YLT)
And I declare to them the hand of my God that is good upon me, and also the words of the king that he said to me, and they say, `Let us rise, and we have built;’ and they strengthen their hands for good.

நெகேமியா Nehemiah 2:18
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளைய`ή் அவர்களுக்கρ அறிவித்தேனͻ அப்பெޠδுது அவர்கள்: எழுந்து கட்Οுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
Then I told them of the hand of my God which was good upon me; as also the king's words that he had spoken unto me. And they said, Let us rise up and build. So they strengthened their hands for this good work.

וָֽאַגִּ֨ידwāʾaggîdva-ah-ɡEED
לָהֶ֜םlāhemla-HEM
אֶתʾetet
יַ֣דyadyahd
אֱלֹהַ֗יʾĕlōhayay-loh-HAI
אֲשֶׁרʾăšeruh-SHER
הִיא֙hîʾhee
טוֹבָ֣הṭôbâtoh-VA
עָלַ֔יʿālayah-LAI
וְאַףwĕʾapveh-AF
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אָֽמַרʾāmarAH-mahr
לִ֑יlee
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
נָק֣וּםnāqûmna-KOOM
וּבָנִ֔ינוּûbānînûoo-va-NEE-noo
וַיְחַזְּק֥וּwayḥazzĕqûvai-ha-zeh-KOO
יְדֵיהֶ֖םyĕdêhemyeh-day-HEM
לַטּוֹבָֽה׃laṭṭôbâla-toh-VA

Cross Reference

2 சாமுவேல் 2:7
இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

1 நாளாகமம் 11:10
கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்,

2 நாளாகமம் 32:5
அவன் திடன் கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,

ஆகாய் 1:13
அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

1 நாளாகமம் 19:13
தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

எஸ்றா 6:22
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

எபேசியர் 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

பிலிப்பியர் 2:13
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.


Tags என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும் ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையή் அவர்களுக்கρ அறிவித்தேனͻ அப்பெޠδுது அவர்கள் எழுந்து கட்Οுவோம் வாருங்கள் என்று சொல்லி அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்
Nehemiah 2:18 in Tamil Concordance Nehemiah 2:18 in Tamil Interlinear Nehemiah 2:18 in Tamil Image